ஏய் சின்ன சின்ன
சின்ன சின்ன
சின்ன பங்காளி
என் செல்ல பங்காளி
ஏய் மூனாம் மூனாம்
மூனாம் பங்காளி
நான் நாலாம் பங்காளி
ஏய் டாஸ்மாக்கு விக்குதடா
விதவிதமா சரக்கு
வாய ஊதச் சொல்லி
புடிச்சுப்போன
காவல்துறை இருக்கு
குடி குடி குடி குடி
குடியக் கெடுக்கும் பங்காளி
கடை மூடும்
நேரம் வந்தா
கை நடுங்குது பங்காளி
குடி குடி குடி குடி
குடியக் கெடுக்கும் பங்காளி
கடை மூடும்
நேரம் வந்தா
கை நடுங்குது பங்காளி
சின்ன சின்ன
சின்ன சின்ன
சின்ன பங்காளி
என் செல்ல பங்காளி
ஏய் மூனாம் மூனாம்
மூனாம் பங்காளி
நான் நாலாம் பங்காளி
ஏய் இருட்டுலதான்
கத்தி எடுத்தா
வெளிச்சத்துல மினுக்கும்
நாங்க பாத்து சொன்னாதாண்டா
அரசியலும் நடக்கும்
ஏய் தட்டி கேட்க
அம்மா அப்பா
எங்களுக்கு இல்லை
சுட்டெரிக்கும் சூரியனும்
எங்கள பாத்ததில்லை
ஏய் வெட்டு ஒன்னு
துண்டு ரெண்டு
எங்க பழக்க வழக்கம்
வெட்டிப்புட்டு பஞ்சாயத்த
போனுல பேசி முடிப்போம்
கோயில்மாடு நாங்கடா
கோதாவுல யாருடா
அருவா கத்திதானடா
எங்க புத்தி பாரடா
குடி குடி குடி குடி
குடியக் கெடுக்கும் பங்காளி
கடை மூடும்
நேரம் வந்தா
கை நடுங்குது பங்காளி
ஈ பி கோ நம்பருக்குள்ள
எங்க வாழ்க்கை அடக்கம்
மூஞ்சு முகற பாக்காமத்தான்
கணக்க கூட்டி கழிப்போம்
ஏய் யாருக்குமே அடங்காத
தருதலைங்க நாங்க
என்கவுண்டர் ஆயிட்டாக்க
தலைப்புச்செய்தி தாங்க
ஏய் கட்டு கட்டா
காசு பணம்
கை நிறையா புழக்கம்
வாழ்க்கையில வந்ததில்ல
எப்பவுமே கலக்கம்
ஆணவத்தில் ஆடுடா
அடாவடி ஆளுடா
அத்தனையும் தூளுடா
அண்ணனப்போல வாழுடா
குடி குடி குடி குடி
குடியக் கெடுக்கும் பங்காளி
கடை மூடும்
நேரம் வந்தா
கை நடுங்குது பங்காளி
ஏய் சின்ன சின்ன
சின்ன சின்ன
சின்ன பங்காளி
என் செல்ல பங்காளி
ஏய் மூனாம் மூனாம்
மூனாம் பங்காளி
நான் நாலாம் பங்காளி
ஏய் டாஸ்மாக்கு விக்குதடா
விதவிதமா சரக்கு
வாய ஊதச் சொல்லி
புடிச்சுப்போன
காவல்துறை இருக்கு
குடி குடி குடி குடி
குடியக் கெடுக்கும் பங்காளி
கடை மூடும்
நேரம் வந்தா
கை நடுங்குது பங்காளி
Hey
Chinna Chinna Chinna
Chinna Chinna Chinna Pangali
En Chella Pangali
Hey Moonam Moonam Moonam
Moonam Moonam Moonam Pangali
Naan Naalam Pangali
Hey Tasmac Kil Vikkuthada
Vitha