Hayyoda Song lyrics in Tamil
காத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும் ஓஒஒ
பக்கமா நீயும் நானும்
அப்பதான் வாழத்தோனும்
ஓஓ ஹோஉன்ன பாத்தா கண்ணு ஊறுதே
கட்டமாகுதே ஊறுதே
புத்தி மாறியே சத்தம் போடுதே
ஓஓ ஹோ
நீ தொட்டு பேச
கூச்சமாகுதே மூச்சுவாங்குதே
காலு ஓன் வழி போகலாங்குதே
ஓஓ ஹோஉள்ளாற ஹையோடா
அவ பார்த்த பார்வ மெய்யோடா
அவளோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஹையோடா
அவ பார்த்த பார்வ மெய்யோடா
அவளோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதேநிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியாநிலவுல ஒரு பாதியா பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா கோடியா
ஹான்அழகு நானே நானும்
கெட்டயே இல்லையே யாரும் ஓஹோ
காத்தெல்லாம் யாரு வாசம்
உன் விரல் மோதி பேசும் ஓஹோ ஹோசிரிச்சா போதும்
கத்தி வீசுதே உண்மை பேசுதே
அந்த நேரமே கண்ணு கூசுதே ஓஓ ஹோ
என் உயிர் லேசா
சிக்கி ஓடுதே சொக்கி ஓடுதே
கனவெல்லாம் குட்டி போடுதே ஓஓ ஹோநீ யாரோ ஹையோடா
அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதே
ஹையோடா
அவன் பார்த்த பார்வ மெய்யோடா
அவனோட போத தன்னாலே ஏறுதே
தள்ளிப்போயி உயிராடுதேஉன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதேஉன் மேல் ஆசை ஆசை வைத்தேன்
என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே
உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்
என்னை எங்கும் கூப்பிடாதேகாத்தெல்லாம் காதல் ஆகும்
காலமே நின்னு ஓடும் ஓஒஒ
நிலவுல ஒரு பாதியா
நிலத்துல விழும் ஒரு மீதியா
எனக்கின்னு வந்த ஜோடியா
மயக்குது இன்னும் கோடியா
ஹான்
Hayyoda Song lyrics in English
Kaathellam kaadhal aagum
Kaalamae ninnu oodum oohhhh
Pakkama neeyum naanum
Appadhaan vaazha thonum oh hooOnna paartha kannu ooruthae
Kandam aaguthae
Buthi maariyae saththam poduthae oh hoo
Ne thottu pesa
Koochamaguthae moochu vaanguthae
Kaalu un vahzi pogalangunthaey oh hooUlaara hayooda
Ava partha parvai meiyooda
Avalooda bodhai thannalae eruthaee
Thalli poi uyir aaduthae
Hayooda ava partha parvai meiyooda
Avalooda bodhai thannalae eruthaee
Thalli poi uyir aaduthaeNilavula oru paadhiya
Nilathula vilum meedhiya
Enkennu vandha jodiyaa
Mayakkuthu enna kodiyaa kodiyaaNilavula oru paadhiya paadhiya
Nilathula vilum meedhiya meedhiya
Enkennu vandha jodiyaa jodiyaa
Mayakkuthu enna kodiyaa kodiyaa
HaanAzhagu dhaan neeyum naanum
Kittiyea illai yaarum o hoo
Kaathullam yaaru vaasam
Moovaril modhi pesum ohhoo ohooSiricha podhum
Kaththi veesuthae minnal pesudhae
Andha neramae kannu koosuthae oh hoo
Yedhoo lessa
Sikki ooduthae sokki ooduthae
En kanavellam kutti poduthae oh hooNee yaaroo ayyooda
Avan partha parvai ayyooda
Avanoda bodhai thannalae eruthae
Thalli poi uyir aaduthae
Hayyooda
Avan partha parvai ayyooda
Avanoda bodhai thannalae eruthae
Thalli poi uyir aaduthaeUn melae aasai aasai vaithen
Ennai alli saapidathae
Undhan nenjil oivu eduthen
Ennai engum koopidathaeUn melae aasai aasai vaithen
Ennai alli saapidathae
Undhan nenjil oivu eduthen
Ennai engum koopidathaeKaathellam kaadhal aagum
Kaalamae ninnu oodum oohhhh
Nilavula oru paadhiya
Nilathula vilum meedhiya
Enkennu vandha jodiyaa
Mayakkuthu enna kodiyaa kodiyaa
Haan
Hayyoda (Jawan) Song Official hq Video
Other Songs From Jawan Movie
Latest Movie lyrics
Director: Ali Abbas Zafar
Music Director: Julius Packiam , Dileep Subramanian , Dileep Subramanian , Ganesh Gangadharan , Vishal Mishra
Top 10 Songs Of The Week
Share Your Comments About Hayyoda
Disclaimer
- Hayyoda song lyrics listed in the site are for promotional purposes only
- We do not provide paid / free Hayyoda song download.
- Hayyoda meaning & Hayyoda lyrics meaning are available in the tamil Hayyoda translation section.
- There may be slight change from the original lyric and the Hayyoda tamil lyrics & Hayyoda English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
- Hayyoda Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like