என் கனவும்
உன் கனவும் ஒன்றுதான்
நம் இரவுகள் விடியும் என்றுதான்
எவரோ விதைப்பவை எல்லாம்
விதைப்பவன் மறுக்கத்தின் முன்னும்
பசிப்பவன் உயிர்ப்பான் அவனாலே
அவனே என் தோழன்
அவனே என் தோழன்
அவனின்று எனக்குள்ளே
நானின்று உனக்குள்ளே
ஹல்லா போல்
நாளை ஒரு போராட்டம்
ஹல்லா போல்
வீதிக்கு வா தோழா
ஹல்லா போல்
நாளை ஒரு போராட்டம்
ஹல்லா போல்
வீதிக்கு வா தோழா
வல்லோர் கண்டு நகைத்ததீரோ
ஹல்லா போல்
வீழ்வோம் என்று நினைத்தீரோ
ஹல்லா போல்
ஒருவர் விழுந்தால்
இருவர் முளைக்கிறோம்
கேள்வி கேட்க உனையும் அழக்கிறோம்
அவனின்று எனக்குள்ளே
நானின்று உனக்குள்ளே
என் கனவும்
உன் கனவும் ஒன்றுதான்
நம் இரவுகள் விடியும் என்றுதான்
எவரோ நெய்த உடை
நெய்தவர் மடித்த பின்னும்
வரியவர் வாழ்வார் அவராலே
அவனே என் தோழன்
அவனே என் தோழன்
நாளை ஒரு போராட்டம்
ஹல்லா போல்
வீதிக்கு வா தோழா
ஹல்லா போல்
நாளை ஒரு போராட்டம்
ஹல்லா போல்
வீதிக்கு வா தோழா
ஹல்லா போல்
ஹல்லா போல்
நாளை ஒரு போராட்டம்
ஹல்லா போல்
வீதிக்கு வா தோழா
ஹல்லா போல்