facebook-u Love-ulla lyrics

Anbu Rajesh
Yogi Sekar
4.6/10
Rating: 4.6/10 from 129 users
Other facebook-u Love-ulla Songs
Pelican Paravaigal Song Lyrics
Thoranai
Azhagu Nila Song Lyrics
Oru Oorele Rajakumari
Sandi Muni Song Lyrics
Kanchana 2
Elaiudhir Kaalam Song Lyrics
Azhagai Irukkirai Bayamai Irukkirathu

facebook-u Love-ulla Song lyrics in Tamil'

ஃபேஸ்புக்-கு லவ்வுல்ல கிக்கு இல்ல 
ட்விட்டரு லவ்வுல்ல மப்பு இல்ல 
டின்டரு லவ்வுல்ல டிப்பு இல்ல 
பங்காளி பங்காளி 
ஃபேஸ்புக்-கு லவ்வுல்ல கிக்கு இல்ல 
ட்விட்டரு லவ்வுல்ல மப்பு இல்ல 
டின்டரு லவ்வுல்ல டிப்பு இல்ல 
பங்காளி பங்காளி 
பாய்ஸ் அன் கேல்சுக்கு 
கொடுக்குறேன் அட்வைஸ்சு 
அன்குலு ஆன்டிக்கெல்லாம் 
சொல்லப்போறேன் போயம்மு 
தமிழும் காதலும் என்றும் வெல்லட்டும் 
இங்கிலீசு லவ்வு மட்டும் 
வேணாம் போகட்டும்  

கண்ணுல கலந்த காதல்  
வெக்கத்துல நனைந்த காதல் 
கனவுல வாழ்ந்த காதல் தெரியுமா 
அடடடடடா 
காதலுக்கு ஷார்ப்பு உண்டு 
இன்னைக்கு 3ஜி-யில அது கெடைக்குமா 
லவ்வே டூப்புடா காதல் டாப்புடா 
தேடிப்போய் லைஃபுக்குள்ள  
லைஃபவச்சி மாட்டிக்காதடா 
லவ்வு வேணான்டா காதல் போதுன்டா 
வீக்கெண்டு பப்புள நீ ஆப்பு வாங்கிப் போகாதடா  

தாவணியில் செவந்த காதல் 
சைக்கிளுல திரிந்த காதல் 
ஜன்னலுல மலர்ந்த காதல் தெரியுமா 
அடடடடா… 
காதலுக்கு மரவு உண்டு  
காதலிலும் கடமை உண்டு 
இன்னைக்கி வாட்ஸ்சப்பில் அது கெடைக்குமா 
லவ்வு என்றாலே ட்யூட்டர் டைவஸ்சு 
மறந்துபோய் வைஃபைக்குள்ள  
சிக்கிக்கிட்டு தவிக்காதடா 
லவ்பேட் கிக்கு இல்ல குய்க்கா விட்டுடுவான் 
இறங்கிப்போய் மைன்டுக்குள்ள பல்பு வாங்கி சுத்தாதடா  

facebook-u Love-ulla Song lyrics in English

facebook-u Love-lla kikku illa 
Twiter-u Love-la mappu illa 
Tinder Love-la dippu illa 
pangaali pangaali 
facebook-u Love-lla kikku illa 
Twiter-u Love-la mappu illa 
Tinder Love-la dippu illa 
pangaali pangaali 
Boys and Girlsukku 
kodukkuren Advice-u  
Uncle-u Anty-kellaam  
sollapoaren poemmu 
thamizhum kaadhalum endrum vellattum 
ingileesu Love-u mattum 
venaam poagattum  

Kannula kalandha kaadhal  
vekkathula nanaindha kaadhal 
kanavula vaazhndha kaadhal theriyumaa 
adadadadadaaaaa 
kaadhalukku shaarppu undu 
kaadhalilum nermai undu 
innaikku 3G-il adhu kedaikkumaa 
Love-vey dooppudaa kaadhal taappudaa 
theadipoai Life-ukkulla Life-a vachi maattikkaadhadaa 
Love-u venaandaa kaadhal poadhundaa 
Weak-kendu paappula  
nee aappu vaangi poagaadhadaa  

Thaavaniyil sevandha kaadhal 
Cycle-ula thirindha kaadhal 
jannalula malarndha kaadhal theriyumaa  
adadadadadaaaaa…. 
kaadhalukku marabu undu 
kaadhalilum kadamai undu 
innaikki Whats up-il adhu kedaikkumaa 
Love-u endraaley tuter divers-u 
marandhu poai Wi-Fi-kkulla  
sikkikkittu thavikkaadhadaa 
Love Bat kikku illa Quik-aa vittuduvaan 
irangi poai maindukkulla Bulb-u vaangi suthaadhadaa 

Other Songs From Kadaisi Bench Karthi Movie

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs