எப்ப பார்த்தாலும்
உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும்
உன்ன பத்தி பேசிடும் உதடுஉலகம் மறந்து உறவும் மறந்து
மேலா மேலா நானும் பறந்து
கலந்து கலந்து ஒன்னா கலந்து
கண்ணா பின்னா காதல் மலர்ந்துஆச்சுடி ஆச்சுடி
எனக்கு என்ன ஆச்சுடி
பூச்செடி பூச்செடி
புடவை கட்டும் பூச்செடிஇன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள
இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ளமய்யில் மகளே மஞ்சள் பகலே
மானின் நகலே மழலை குரலே
மா மய்யில் மகளே மஞ்சள் பகலே
மானின் நகலே மழலை குரலேஎப்ப பார்த்தாலும் உன்ன பத்தி
யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி
பேசிடும் உதடுநீ என் வீட்டுக்கு வந்தா காதல் பூந்தொட்டி
நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி
வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி
வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டிபத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே
வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே
சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயேஆச்சுடி ஆச்சுடி
எனக்கு என்ன ஆச்சுடி
பூச்செடி பூச்செடி
புடவை கட்டும் பூச்செடிஇன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள
இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல
நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ளஎப்ப பார்த்தாலும்
உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும்
உன்ன பத்தி பேசிடும் உதடு.
Eppa paarthaalum
Unna pathi yosikum manasu
Eppa ketaalum
Unna pathi pesidum othaduUlagam maranthu uravum maranthu
Mella mella naanum paranthu
Kalanthu kalanthu onna kalanthu
Kanna pinna kaadhal valarnthuAachudi aachudi
Ennaku enna aachudi
Poo chedi poo chedi
Podava kattum poo chediInnum enna solla unpol yaarum illa
Neeyum naanum vera illa vaadi nenjikulla
Innum enna solla unpol yaarum illa
Neeyum naanum vera illa vaadi nenjikullaMaayil magale manjal pagale
Maanin nagale mazhalai kurale
Maa mayil magale manjal pagale
Maanin nagale mazhalai kuraleEppa paarthaalum unna pathi
Yosikum manasu
Eppa ketaalum unna pathi
Pesidum othaduNee en veetuku vantha kadhal poonthotti
Naan un paatham thottu poduven kaal metti
Vaa nee sollalanaalum nippen kai katti
Vaai athu mattum thaandi orasura theepettiPatthikichu patthikichu nenjukullaye
Vattikuchi vattikuchi kannukullaye
Kichu kichu kichu kichu seya solliye
Sikki kichu sikki kichu intha pullayeAachudi aachudi
Ennaku enna aachudi
Poo chedi poo chedi
Podava kattum poo chediInnum enna solla unpol yaarum illa
Neeyum naanum vera illa vaadi nenjikulla
Innum enna solla unpol yaarum illa
Neeyum naanum vera illa vaadi nenjikullaEppa paarthaalum
Unna pathi yosikum manasu
Eppa ketaalum
Unna pathi pesidum othadu.