Ennanga Sir Unga Sattam lyrics

Joker
Sean Roldan
Yugabharathi
4.2/10
Rating: 4.2/10 from 103 users
Other Ennanga Sir Unga Sattam Songs

Ennanga Sir Unga Sattam Song lyrics in Tamil'

ஏ……. ஏ……..
ஆ…… ஆ…… ஆ… ஆ…. ஆ…………
ஏ……. ஏ……. ஏ………. ஏய்……….
என்னங்க சாரே
என்னங்க சாரே
ஏய் ஏய்
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
நூறுகோடி மனிதரே
யாருயாரோ தருவாரே
போட்டு வாங்கிப் போற நீங்க
புறளோட டீலரே
போட்டு வாங்கிப் போற நீங்க
புறளோட டீலரே
ஏய் ஏய்
ஆ…. ஆ……
ஆ…. ஆ……
ஆ…. ஆ……
ஆண்ட பரம்பரை கைநாட்டே
ஆட்டிப் படைக்குது கார்ப்ரேட்டு
பாத்தடிக்குற மந்திரிமாருக்கு
நல்லா வையி சல்யூட்டு
பப்பா பப்பம் பபபபபபபம்
பப்பா பப்பா பபபபபா
பப்பா பப்பா பபபபபா
பபபபபபம்
பபபபபபம்
பபா பபா பபா
ஏய் ஏய்
ரேசன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல
தேசம் போற போக்கப்பாத்தா
தேறாதுங்க முடிவுல
ஏய் ஏய்
கருத்துச் சொல்ல முடியல
கருப்புப் பணமும் திரும்பல
ஆளுக்காளு நாட்டாமைதான்
பார்லிமெண்ட்டு நடுவுல
லூசுக்காரு தெருவுல
ஏய்
விவசாயி தூக்குல
ஏய்
வட்டி மேல வட்டி போட்டு
அடிக்கிறீங்க வயத்துல
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்
என்னங்க சார்
ஏய் ஏய்
ஏய் ஏய்
ஏய் ஏய்
ஏய் ஏய்
ஏய் ஏய்
ஏய் ஏய்

கையில போனு ஜொலிக்குதா
பீடியும் ஓசியில் கிடைக்குதா
அவசரமா ஒன்னுக்கும் ரெண்டுக்கும்
ஒதுங்க இடமும் இருக்குதா
ஏய் ஏய்
இயற்கை என்ன மறுக்குதா
எதையும் உள்ள பதுக்குதா
எல்லாத்தையும் சூறையாட
சர்க்கார் கூட்டி கொடுக்குதா
நல்ல தண்ணி கிடைக்கல
ஏய்
நல்ல காத்தும் கிடைக்கல
ஏய்
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க ஜனங்கள
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்
நூறுகோடி மனிதரே
யாருயாரோ தருவாரே
போட்டு வாங்கிப் போற நீங்க
புறளோட டீலரே
போட்டு வாங்கிப் போற நீங்க
புறளோட டீலரே
ஏய் ஏய்

Ennanga Sir Unga Sattam Tamil & English Song lyrics

Latest Movie lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs

You may also be interested in

Share Your Comments About Ennanga Sir Unga Sattam

Disclaimer

  • Ennanga Sir Unga Sattam song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Ennanga Sir Unga Sattam song download.
  • Ennanga Sir Unga Sattam meaning & Ennanga Sir Unga Sattam lyrics meaning are available in the tamil Ennanga Sir Unga Sattam translation section.
  • There may be slight change from the original lyric and the Ennanga Sir Unga Sattam tamil lyrics & Ennanga Sir Unga Sattam English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Ennanga Sir Unga Sattam Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like