Engo Irukkura lyrics

M.Raghuraam
7.8/10
Rating: 7.8/10 from 146 users
Other Engo Irukkura Songs

Engo Irukkura Song lyrics in Tamil'

எங்கோ இருக்குற எடத்தக்காக்குற 
கஞ்சிக்கேங்குற சனத்தத்தாங்குற 
மண்ணில் நடக்கவே வரத்த கொடுக்குற சாமி 
ஆயுள் தந்தே காவுக்கொடுக்குற 
உசுற ஏந்தி இரத்தங்குடிக்கிற 
ஒன்ன வேண்டி நெறுங்குன சொந்தம் 
எல்லாம் கூடி வாரோம் ஏத்துக்கோ நீ 
குள சாமி…… தேடித்தான் ஊர் கூடி 
நாங்கப்போறோம் போறோம் 
தீங்கேதும் தாக்காம பார்த்துக்க 
வழியக்காமி சாமி நீ 

எங்கோ பொறக்குறோம் எங்கோ வாழ்கிறோம் 
பெத்த மனங்கல விட்டு வாழ 
கையக்கோர்க்குறோம் சொந்தங்கொள்ள 
மனுசன நாடி மிருகம் வாழல 
மனுசன் ஆடுறான் கடவுள் போல 
கெடைக்கிறதெல்லாம் எடுத்துக்கொள்ள 
வாரான் வாரான் 
தனியே நா…ன் தூங்கியே…… 
வாழும் தான் போகும் தூரம் தூரம் 
வாழ்ந்தாலு…ம் வீழ்ந்தாலும் வாங்கப்பா…… 
வேணும் நீயும் மெய்யுந்தான் 

ஏஏஏஏ……ய் ஆஆஆஆ…… ஓஓஓஓ…… 
ஓஓஓபாபா பாபா 

Engo Irukkura Song lyrics in English

Engo irukkura idatha kaakkura 
kanjikengura sanathathaangura 
mannil nadakkavey varatha kodukkura saami 
aayul thandhey kaavukkodukkura 
usura yendhi irathangudikkira 
onna veandi nerunguna sondham 
ellaam koodi vaaroam yethukko nee 
kulasaami…… theadithaan ooru koodi 
naanga poaroam poaroam 
theengedhum thaakkaama paarthukka 
vazhiyakkaami saami nee 

Engo porakkuroam engo vaazhguroam 
peththa manangala vittu vaazha 
kaiya koarkkuroam sondhangolla 
manusana naadi mirugam vaazhala 
manusan aaduraan kadavul poala 
kedaikkiradhellaam eduthukkolla 
vaaraan vaaraan 
thaniye naa…n thoongiye….. 
vaazhum thaan poagum thooram thooram 
vaazhndhaalu…m veezhndhaalum vaangappaa….. 
venum neeyum meiyundhaan 

Ye ye ye ye…..i aa aa aa aa….. O O O O…… 
O O O papa papa 

Other Songs From Oru Kidayin Karunai Manu Movie