கண்ணே தங்கமே
வாராய் ஆஆஆஎங்கிருந்தோ வந்தான்
எனதுயிரே இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்எங்கிருந்தோ வந்தான்
எனதுயிரே இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்சொன்னபடி கேட்பான்
துணி மணிகள் காத்திடுவான்
ஆட்டங்கள் காட்டி
அலுக்காமல் செய்திடுவான்வாலாட்டும் சேய் நீயே
தாலாட்டும் என் தாய் நீயே
உன் நன்றி அறிவேனே
உனை ஒன்றி நான் வாழ்வேனேமொழியில்லா உன் பேச்சில்
எனை நானும் மறப்பேனே
நீ பேசும் அன்பாலே
என் உலகம் புதிதாகும்பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
நண்பனாய் நல்லாசிரியனுமாய்எங்கிருந்தோ வந்தான்
எனதுயிரே கண்ணை இமை இரண்டும்
காப்பது போல்
எப்போதும் உனை நான் காத்திருப்பேன்காத்திருப்பேன்
காத்திருப்பேன்
காத்திருப்பேன் ஏகண்ணே தங்கமே
வாராய் ஆஆஆ
Kanee Thangamae.
Vaaraaii Aaa Vaa.. AaEngirundho vandhaan
Enathuyirae ingivanai yaar pera
Enna thavam seithenEngirundho vandhaan
Enathuyirae ingivanai yaar pera
Enna thavam seithenSonnapadi ketpaan
Thunimanigal kaathiduvaan
Aattangal kaatti
Alukkaamal seithiduvaanVaalaattum sei neeyae
Thaalaattum en thaai neeyae
Un nandri arivenae
Unai ondru naan vaazhvenaeMozhiyillaa un pechil
Enai naanum marappenae
Nee pesum anbaalae
En ulagam puthithaagumPanbilae deivamaai
Paarvaiyilae sevaganaai
Nanbanaai nallaasiriyanumaaiEngirundho vandhaan
Enathuyirae kannai imai irandum
Kaappathu pol
Eppothum unai naan kaathiruppenKaathiruppen
Kaathiruppen
Kaathiruppen Aen AenKanee Thangamae.
Vaaraaii Aaa Vaa.. Aa