எங்கடலும் எனகதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கணீர் தூளி கண்மீருதேஎங்கோ ஒரு புல்லாங்குழல் ஆதி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி
உன்னோட நான் கை கோர்த்தேன்
நீ வீசிடும் கை பொம்மாக நானேஎன் உயிரே
என் கனவே
என் உயிரேநா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேக்காதேஎப்போதுமே உன் மூச்சுனு நின்னே
நீதானாடி நீதானாடி சொன்னா
ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னே
போதும் என்றே போனயடிஉன்னோட நான் கண்ணாடி ஆ வந்தேன்
சந்தோசமா முன்னாடி நீ நின்னா
என் மேல் விழும் உன் பின்பமே
சொந்தம் என்ற முதல் ஆதி நானே
என் கனவே என் கதையே என் கனவேநா என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேக்காதேகல்லனா இதயமா கண்டாலே உடையுமா
நம்ம சேந்து காதலிச்சா
வாழி பூவெல்லாம் உன்ன உறவுமாஆகாயே நான் என்ன செய்வேனோ
விண்மீனும் காயங்கள் போகாதே
கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்
கைசேரும் என் நெஞ்சு கேக்காதே
Enkadalum enagatho thedi
Ennoda nee illamale podi
Sollamale en aasaigal kodi
Kaneer thuli kanmeerudheEngo oru pullanguzhal aadi
Un njyabagam undakudhe paavi
Unnoda naan kai korthene
Nee veesidum kai bommaga naaneEn uyire
En kanave
En uyireNaa eenna seiveno
Kayangal pogadhe
Yaar vandhu sonnalum
En nenju kekadheEppodhumey un moochunu ninne
Needhanadi needhanadi sonna
Aana ipo naan mattum dhan ninne
Podhum endre ponayaadiUnnoda naan kannadi ah vanden
Sandhoshama munnadi nee ninna
En mel vizhum un binbame
Sondham endra muthal aadi naane
En kanave en kadhaye en kanaveNaa eenna seiveno
Kayangal pogadhe
Yaar vandhu sonnalum
En nenju kekadheKallana idhayama kandale udayuma
Namma sendhu kadhalicha
Vazhi poovellam unna uravakkumaAaghaye nan enna seiveno
Vinmeenum kayangal pogadhe
Kanneeril yaar vandhu sonnalum
Kaiserum en nenju kekadhe