ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான்
பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான்
தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான்இப்போ போடுற பால்ல
அடிச்சி ஆடும் அண்ணாத்த
ஆட்டத்த பாரு ஹே
அத்தனையிலும் ஆல் ரௌண்டர்
கூட்டத்த சேரு
கொடுத்த வாக்க காப்பத்துறேன்
குழந்தை மனசுடா
கணக்கில்லாம செய்யும் செயலு
பெருசு பெருசுடாஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
பவர்ர ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
பேட்ட தூக்கிட்டான்நெறைய பேரு நெறைய பேரு
அவர் சொல்லி பொழைக்குறாங்கடா
இந்த உலகம் பூரா உலகம் பூரா
உறவுன்னுதான் நினைக்குறாங்கடாமுன்ன வெச்ச கால அவரு
பின்னால வெச்சதும் இல்ல
வசனம் மட்டும் பேசி புட்டு
கையத்தான் விட்டது இல்லைஒசந்து நிக்குற அப்பவாதான்
பொழுதும் மதிக்குறாரு
எந்த நிலைமையிலும் தோளில் நம்மள
தூக்கி சுமக்குறாரு
ஹே ஹே ஹே ஹே ஹேஈஸ்வரன் வந்துட்டான்
ஈஸ்வரன் வந்துட்டான்
அருள தந்துட்டான்
அருள தந்துட்டான்
பவர்ர ஏத்திட்டான்
பவர்ர ஏத்திட்டான்
வழிய காட்டிட்டான்
வழிய காட்டிட்டான்தலைவன் வந்துட்டான்
தலைவன் வந்துட்டான்
களத்துல எறங்கிட்டான்
களத்துல எறங்கிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
வேட்டிய கட்டிட்டான்
பேட்ட தூக்கிட்டான்
பேட்ட தூக்கிட்டான்இப்போ போடுற பால்ல.
Eeswaran vanthuthan arula thandhuthan
Power yethithaan vazhiya kaatithaan
Thalaivan vandhuthan kalathula yerangithaan
Vetiya kaatithaan bata thokithaanIppo podra ball
Adichi aadum annatha aatatha paaru
Athanailum all rounder kutatha seruu
Kodutha vaaka kappathure
Kuzhandha manasu da
Kanakillama seiyum seyalu
Perusu perusu daEeswaran vanthuthan arula thandhuthan
Power yethithaan vazhiya kaatithaan
Thalaivan vandhuthan kalathula yerangithaan
Vetiya kaatithaan bata thokithaanNeraya peru neraya peru
Avar solli polaikiranga da
Indha ulagam poora ulagam poora
Uravunuthan nenaikiranga daMunna vecha kaala avaru
Pinnaala vechadhum illa
Vasanam mattum pesi puttu
Kaiyathaan vittathum illaOsandhu nikura appavathan
Poluthum mathikiraaru
Yendha nelamayulum thozhil namala
Thooki sumakuraru hey hey hey heyEeswaran vanthuthan eeswaran vanthuthan
Arula thandhuthan arula thandhuthan
Power yethithaan power yethithaan
Vazhiya kaatithaan vazhiya kaatithaanThalaivan vandhuthan thalaivan vandhuthan
Kalathula yerangithaan kalathula yerangithaan
Vetiya kaatithaan vetiya kaatithaan
Bata thokithaan bata thokithaanIppo podra ball