தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதேதேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதேகால் போகுற காடுகள் மேடுகள்
கையை சேர்கின்றதே இசையிலே
வாய் பேசிடும் ஓசையை காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளேஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையேஏ.ஹேஹே.
கூரையில தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடாதேசாந்திரி நான்
தேசஅந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதேவாழ்வென்பதார் நாட்டிய நாடகம்
சந்தம் சேர்க்கின்றதே நதிகளே
நாள் தேதிகள் பார்த்திடா பாதங்கள்
செல்லும் பாதைகளே திசைகளேஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையேஏ.ஹேஹே.
கூரையில தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடாதேசாந்திரி நான்
தேசஅந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையேஏ.ஹேஹே.தேசாந்திரி நான்
தேசஅந்திரி நான்
தேசாந்திரி நான்.
Desaandhiri paadidum paadalae
Maram ellam manidharaai aadudhae
Pull poondugal poochigal patchigal
Sondhamaai vazhiyellaam maaruthaeDesaandhiri paadidum paadalae
Maram ellam manidharaai aadudhae
Pull poondugal poochigal patchigal
Sondhamaai vazhiyellaam maaruthaeKaal pogura kaadugal medugal
Kaiyai serkkindradhae isaiyilae
Vaai pesidum oosaiyai kaatilum
Anbin jaadaigalae mozhigalaeOdaiyaa odinaal
Seralaam kadalaiyae
Yaadhumaai vaazhvathaal
Neengalaam udalaiyaeae.haehe
Kooraiyil thanguvom
Paal nilaa solladaa
Engumae selladaaDesaandhiri naan
Desa.andhiri naan
Kaal pogura kaadugal medugal
Desaandhiri naanDesaandhiri paadidum paadalae
Maram ellam manidharaai aadudhae
Pull poondugal poochigal patchigal
Sondhamaai vazhiyellaam maaruthaeVaazhvenbadhoor naatiya naadagam
Sandham serkkindradhae nadhigalae
Naal thaedhigal paarthidaa paadhangal
Sellum paadhaigalae dhisaigalaeOdaiyaa odinaal
Seralaam kadalaiyae
Yaadhumaai vaazhvathaal
Neengalaam udalaiyaeae.haehe
Kooraiyil thanguvom
Paal nilaa solladaa
Engumae selladaaDesaandhiri naan
Desa.andhiri naan
Desaandhiri naan
Kaal pogura kaadugal medugal
Desaandhiri naanOdaiyaa odinaal
Seralaam kadalaiyae
Yaadhumaai vaazhvathaal
Neengalaam udalaiyaeae.haeheDesaandhiri naan
Desaandhiri naan
Desaandhiri naan.