Deerane Song lyrics in Tamil
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?அந்தரத்தில் ஒரு
வெண்மதியாய் உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச்
சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா?வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!மயக்கமா? அசதியா?
உன் விழித் தூக்கம் நான் ஆகவா?
உனை வழி நடத்தியே
இணை என்று மாறட்டுமா?தடைகளை தகர்த்திந்த
மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன்
உனைக் காண...
விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான் இங்கே எதிர்க்கின்றேன்
உன் பூமுகம் அதைக் காணவே
இப்பூமி ரெண்டாக நான் பிளக்கின்றேன்!
வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!
உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்!
சிறகுகள் முளைத்து வா
வழி மீது விழி வைக்கிறேன்!
முயலும் உந்தன் மனதின் முன்னே
புயலும் வந்து கைகள் கட்டும்
இயலும் என இதயம் கர்ஜிக்கும்
அதை எட்டுத் திக்கும்!மலைகள் உந்தன் தோளைக் கண்டு தான்
பொறாமை கொள்ளுதே!அருவி உந்தன் வேகத்தை
விழி விரித்துப் பார்க்கின்றதே!இமைத்திடா உன்
விழிகளில் தீ
கடந்து போ நீ
மலைகள் தாவி
வீரனேஊரனே
உலகம் உந்தன் கீழே
எனது தேகம் இங்கே!
தீரனே
மாரனே
நீ நினைத்தாலே!
உன் விரல் எங்கே?
Deerane Song lyrics in English
Hoanana Hoanana Hoanana
Hoa naan sendhdhaenaa?
Hoanana Hoanana Hoanana
Hoa nee vaNdudhaanaa?andhdharathil oru
veNmadhiyaay unnai azhaithaenaa?
indhdhiraloagathuch
sundhdhari unakkae unakkaay muLaithaenaa?veeranae! ulagam undhdhan keezhae
theeranae! nee ninaithaalae!
mayakkamaa? asadhiyaa?
un vizhith thookkam naan aagavaa?
unai vazhi nadathiyae
iNai endRu maaRattumaa?
thadaigaLai thagarthindhdha
malaigaLai nagarthidap paarkkindRaen
unaik kaaNa...
vizhum indhdha aruviyai
sadaiyanin sadaiyena naan inggae edhirkkindRaen
un poomugam adhaik kaaNavae
ippoomi reNdaaga naan piLakkindRaen!
veeranae! ulagam undhdhan keezhae
theeranae! nee ninaithaalae!
uyaramaay muLaithu vaa
nee varum andhdha varam kaetkiRaen!
siRagugaL muLaithu vaa
vazhi meedhu vizhi vaikkiRaen!
muyalum undhdhan manadhin munnae
puyalum vandhdhu kaigaL kattum
iyalum ena idhayam karJikkum
adhai ettuth thikkum!malaigaL undhdhan thoaLaik kaNdu thaan
poRaamai koLLudhae!aruvi undhdhan vaegathai
vizhi virithup paarkkindRadhae!imaithidaa un
vizhigaLil thee
kadandhdhu poa nee
malaigaL thaavi
veeranaeooranae
ulagam undhdhan keezhae
enadhu thaegam inggae!
theeranae
maaranae
nee ninaithaalae!
un viral enggae?
Other Songs From Baahubali Movie
Latest Movie lyrics
Director: Ali Abbas Zafar
Music Director: Julius Packiam , Dileep Subramanian , Dileep Subramanian , Ganesh Gangadharan , Vishal Mishra
Top 10 Songs Of The Week
Share Your Comments About Deerane
Disclaimer
- Deerane song lyrics listed in the site are for promotional purposes only
- We do not provide paid / free Deerane song download.
- Deerane meaning & Deerane lyrics meaning are available in the tamil Deerane translation section.
- There may be slight change from the original lyric and the Deerane tamil lyrics & Deerane English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
- Deerane Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like