டாமிலோ டுமிலோ டாமிலோ டுமிலோ டாமிலோ டுமிலோ
எஞ்ஜாய் காலிமெலோ இல்லாமை
தருபம் இருக்கும் பொழுதே
பிறவிப் பயனை முழுதாய் அடைந்திடு
அடிக்கும் காற்றைப்போ……ல்
திசையாவும் பறந்து செல்லு
உயரம் எதுவுமில்லை……
அதை நீயே முடிவுப்பன்னு……
மனதில் அமைதி இருந்தால் வாழ்க்கைதான் இனித்திடுமே
கவலை…யை மறந்தால் யாவும் அழகாக தெரிந்திடுமே
சோகம் என்ற சொல்லே இனி இல்லை என்று சொல்
நீ போகிற போக்கில் புன்னகை வீசி
ஆயிரம் இதயம் வெல்
நாளைப் பற்றிக் கவலை வேண்டாம் காலர் தூக்கிச்செல்
நீ நிமிர்ந்தது போலே வாழ்க்கை ஒன்றும் சிரமம் இல்லை
டாமிலோ டுமிலோ டாமிலோ………
நட்பை நம்பு நண்பன் இல்லாமல் எவருமில்லை
ஆனோ…… ஓ… பெண்ணோ…
பழகு ஃப்ரண்ஷிப்பே கணக்கு இல்லை
அன்பாய் மட்டும் பழகிப்பாரு வாழ்க்கை இனிக்கும்
பிழைகள் கூட அழகாய் தெரியும் எதுவும் ருசிக்கும்
வாழும்போதே எல்லா சுகமும் அனுபவிடா
ஒரு முறைதானே இந்தப்பிறவி எஞ்ஜாய் பன்னுடா
டாமிலோ… டுமிலோ… டாமிலோ…………