Chumma Kizhi lyrics

Darbar
Anirudh
1.0/10
Rating: 1.0/10 from 1 users

Chumma Kizhi Song lyrics in Tamil'

ஆண் :சும்மா கிழி
விசில் :
ஆண் :நான்தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தாண்டா லீடு
ஆண் :பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தாண்டா லார்டு
ஆண் :ரகளை உட்டாக்கா
குழு :ரா
ஆண் :ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
குழு :ஜி
ஆண் :ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு :நி
ஆண் :நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே
குழு :ரஜினி
ஆண் :நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு
குழு :சும்மா கிழி
ஆண் மற்றும் குழு :கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி
ஆண் :நான்தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தாண்டா லீடு
ஆண் :பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தாண்டா லார்டு
குழு :ரணகளம் சகல
சாப் ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத
குழு :ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத
ஆண் :கிழி
ஆண் :நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு
ஆண் :நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு
ஆண் :இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்
ஆண் :உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்
ஆண் :ரகளை உட்டாக்கா
குழு :ரா
ஆண் :ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
குழு :ஜி
ஆண் :ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
குழு :நி
ஆண் :நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே
குழு :ரஜினி
ஆண் :நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு
குழு :சும்மா கிழி
ஆண் மற்றும் குழு :கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி
ஆண் :நான்தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
குழு :ஹேய்.(4)
ஆண் :பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
குழு :ஹேய்.(4)
குழு :ரணகளம் சகல
சாப் ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத
குழு :ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத
ஆண் :ஹேய் நெருப்பு பேரோடு
குழு :ரகளை நம்ம அண்ணாத்த
ஆண் :நீ குடுத்தா ஸ்டாரோடு
குழு :கடை போடாதா
ஆண் :இன்னிக்கும் ராஜா நான்
ஆஅஅஆஆ.
குழு :தவுழு நீ என்னாத்தா
ஆண் :நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு
குழு :சும்மா கிழி
ஆண் மற்றும் குழு :கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா
ரஜினியின் சிரிப்பு :ஹாஹஹஹா
சும்மா கிழி

Chumma Kizhi Song lyrics in English

Male : Chumma kizhi.....

Whistling

Male : Naan thaan daa inimelu
Vanthu ninna darbaru
Unnoda gangu
Naan thaan da lead-u

Male : Billaa en varalaaru
Paathavan naan palaperu
Unnoda pettaikku
Naan thaan da lord-u

Male : Ragala uttaakka
Chorus : Ra Male : Raakunakukkurum ellamae
Jinukkaa vanthaakaa
Chorus : Ji Male : Jikkunukkurumae
Nirutha paathaaka
Chorus : Ni Male : Ninikunukkurum thodathae
Adichaa enaava dandanakkanae
Chorus : Rajini

Male : Neruppu peroda
Nee kudutha star-oda
Innikkum raja naan
Kettupaaru

Chorus : Chumma kizhi

Male and Chorus : Karuppu tholoda
Singam varum scene-oda
Idamae paththikkum anthamaari
Chumma kizhi

Male : Naan thaan daa inimelu
Vanthu ninna darbaru
Unnoda gangu
Naan thaan da lead-u

Male : Billaa en varalaaru
Paathavan naan palaperu
Unnoda pettaikku
Naan thaan da lord-u

Chorus : Ranagalam sagala
Saab ragala namma annaatha
Avan limit alarum
Vandhu kada podaatha

Chorus : Onnu vutta sevulu
Avan thavulu nee ennaattha
Annan konjam moradan
Nee rayil otaadha

Male : Kizhi ......

Male : Nerma unakirundhaa
Style-lo style-uu
Paarva therikkuthunna
Whistle- oh whistle-u

Male : Nambum manasiruntha
Style-lo style-uu
Vegam pirikuthunna
Puyalo-oh puyal-uh

Male : Irumbu sogamaa
Kaiyaa katti ukaarnthaa
Odanji thurumbaa
Sillu sillaa kottum paar

Male : Uzhaippa mathichi
Kaal eduthu vechaalae
Ilamai muzhusaa
Un koodavae ottum paar

Male : Ragala uttaakka
Chorus : Ra Male : Raakunakukkurum ellamae
Jinukkaa vanthaakaa
Chorus : Ji Male : Jikkunukkurumae
Nirutha paathaaka
Chorus : Ni Male : Ninikunukkurum thodathae
Adichaa enaava dandanakkanae
Chorus : Rajini

Male : Neruppu peroda
Nee kudutha star-oda
Innikkum raja naan
Kettupaaru

Chorus : Chumma kizhi

Male and Chorus : Karuppu tholoda
Singam varum scene-oda
Idamae paththikkum anthamaari
Chumma kizhi

Male : Naan thaan daa inimelu
Vanthu ninna darbaru
Chorus : Hey....(4)

Male : Billaa en varalaaru
Paathavan naan palaperu
Chorus : Hey.....(4)

Chorus : Ranagalam sagala
Saab ragala namma annaatha
Avan limit alarum
Vandhu kada podaatha

Chorus : Onnu vutta sevulu
Avan thavulu nee ennaattha
Annan konjam moradan
Nee rayil otaadha

Male : Neruppu peroda
Chorus : Ragala namma annaatha
Male : Nee kudutha star-oda
Chorus : Kada podaatha
Male : Innikkum raja naan...aaa...aa.....
Chorus : Thavulu nee ennaatha

Male : Neruppu peroda
Nee kudutha star-oda
Innikkum raja naan
Kettupaaru

Chorus : Chumma kizhi

Male and Chorus : Karuppu tholoda
Singam varum scene-oda
Idamae paththikkum anthamaari da

Rajini Laughing : Hahahahaha
Chumma Kizhi ....