Chellamma lyrics

Joker
Sean Roldan
5.7/10
Rating: 5.7/10 from 84 users
Other Chellamma Songs

Chellamma Song lyrics in Tamil'

ஆலேலோம் ஆலேலோம்
தூபானு மே ஃபூலுகா
ஆலேலோம் ஆலேலோம்
ஆளுக்கியா ஹோ கா
ஆளுக்கியா ஹோ கா
ஆலேலோம் ஆலேலோம்
ஜோடி ஜோடி டி சி
ஆலேலோம் ஆலேலோம்
கோயலிலா
ஆலேலோம் ஆலேலோம்
ஆலேலுமே ஆலேலுமே
அம்மா காதடி கடா ஆலேலுமே
ஐயே அம்மா காதடி கடா ஆலேலுமே
சின்னாத்து மண்ணே என் பொன்னே
செருவாட்டு காசா என் ரோசா
செலவாகிப் போகாதே
செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே
செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா
தூபானு மே ஃபூலுகா
ஆளுக்கியா ஹோ கா
ஆளுக்கியா ஹோ கா
தூபானு மே
மித்துலா ஓ
மேரி மித்துவா
நட்ட நடு வெயிலுல
துட்ட முனி பொட்டலுல
குட்டி எலு ஆட்டக்கண்டா
உன் நினைப்பு
வெள்ளித் தோலை தூக்கையில
நெட்டப் பனை சத்தத்துல
துள்ளி வந்து தீண்டுதடி
உன் சிரிப்பு
பஞ்ச நில நெடுவானம்
மேகமா நிறையுது
உன் முகத்த சிதையாம
வேகமா வரையுது
செல்லம்மா என் செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா

கண்ணா கண்ணா
தூபானு மே ஃபூலுகா
ஆளுக்கியா ஹோ கா
ஆளுக்கியா ஹோ கா
தூபானு மே
நீல மலைக் காட்டுக்குள்ள
நீயும் நானும் பாத்துவச்ச
முட்டையெல்லாம் பட்சிகளா பறக்குதே
ஜோடி சேர்ந்து கண்டெடுத்த
பட்டுப்புழு கூடு எல்லாம்
அம்மனுக்கு பட்டாகி கிடக்குதே
காத்திருந்து கதை பேசும்
காலமும் முடியல
சேர்ந்திருந்து பிறை பாக்க
ராத்திரி விடியல
செல்லம்மா என் செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா
சின்னாத்து மண்ணே என் பொன்னே
செருவாட்டு காசா என் ரோசா
செலவாகிப் போகாதே
செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே
செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா
ஆலேலோம் ஆலேலோம்
ஆலேலோம் ஆலேலோம்
ஆலேலோம் ஆலேலோம்
ஆலேலோம் ஆலேலோம்

Chellamma Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs