Buddy Buddy lyrics

S.N.Arunagiri
7.5/10
Rating: 7.5/10 from 162 users
Other Buddy Buddy Songs
Pushing It Hard Song Lyrics
Kanda Naal Mudhal

Buddy Buddy Song lyrics in Tamil'

பேடி பேடி
லுக் மீ பேடி
பேடி பேடி
கவ் கவ்
கவுண்ட பேடி
பேடி பேடி
லுக் மீ பேடி
பேடி பேடி
கவ் கவ்
கவுண்ட பேடி
சூரியனுக்கெங்கும் கிளைகள் கிடையாது
சந்திரனுக்கெங்கும் கிளைகள் கிடையாது
காற்றுக்கெங்கும் கிளைகள் கிடையாது
அடங்கொன்னியா எனக்கு
வேறு எங்கும் கிளைகள் கிடையாது
d
பேடி பேடி
காம்மன் ஹனி
தேவையில்லை மாம் மா மேட்ரிமோனி
பேபி பேபி
காம்மன் ஹனி
தேவையில்லை மாம் மா மேட்ரிமோனி
ஆல்வேய்ஸ் ஹீரோ
மூன்பாத் நீரோ
வாழ்ந்தே ஜீரோ
பேடி பேடி
லுக் மீ பேடி
பேடி பேடி
கவ் கவ்
கவுண்ட பேடி
பேடி பேடி
லுக் மீ பேடி
பேடி பேடி
கவ் கவ்
கவுண்ட பேடி
அக நக நட்பது ப்ரெண்ட்ஷிப்பு
முகத்தத் துடைச்சிட கர்ச்சிப்பு
கையக் கொடுப்பான் ஹேண்ட்ஷேக்கு
உடைம்பக் கெடுக்கும் ஒயின்ஷாப்பு
வாடா போடா மாமா
நான் வாஸ்கோடகாமா
போட்டுப்பாரு ஆமா
நீ போயிருவ கோமா
எனக்கு வேறேங்கும் கிளைகள் கிடையாது ஓ…..
எனக்கு வேறேங்கும் கிளைகள் கிடையாது ஓ…..
எனக்கு வேறேங்கும் கிளைகள் கிடையாது ஓ…..
எனக்கு எங்கும் வேறு கிளைகள் கிடையாது
மாமா மாமா மாமா மோ
பேடி பேடி
காம்மன் ஹனி
தேவையில்லை மாம் மா மேட்ரிமோனி
பேபி பேபி
காம்மன் ஹனி
தேவையில்லை மாம் மா மேட்ரிமோனி
பாம்புச்சட்டைக்கு பட்டனு இல்லை
பொக்கை வாயுக்கு மட்டனு இல்லை
கண்டதெல்லாம் பொத்தலு இல்லை
கை சதையெல்லாம் சிக்கன் இல்லை
ஆல்வேய்ஸ் ஹீரோ
மூன்பாத் நீரோ
வாழ்ந்தே ஜீரோ
பப்பரபரபர பப்பிம்மா
நிலவு எனக்கு உப்புமா
ஆட்டம் போட்டால் தப்பம்மா
நீ யாரு செப்பம்மா
ஊசி பாசி நீயம்மா
ஏசி ஹாலு நானம்மா
கட்டக் கடைசி நீயம்மா
நான் வரைமுறை தெரிஞ்ச ஆளம்மா

Buddy Buddy Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs