Athan Ithanu Paathen lyrics

S.N.Arunagiri
4.7/10
Rating: 4.7/10 from 115 users
Other Athan Ithanu Paathen Songs

Athan Ithanu Paathen Song lyrics in Tamil'

அதா இதான்னு பாத்தேன்
ஐயோ ஐயோ கவுந்தேன்
சதா சதா உன் பேச்சு
மெல்ல உருண்டேன்
வெக்கம் தூக்கி
வெங்காயம் உரிச்சேன் நீதான்
அச்சந்தூக்கி அட்டாணி மேல
நீதான் எட்டிவச்சு ஒழிச்சு
உருகுது உசுரே
உன்னக் காணும் போதுதான்
துணு துணுக்கிற நினைப்பே
பெருகுது தவிப்பே
உன்ன சீண்டும் போதுதான்
சங்கு சக்கர சிரிப்பே
பொங்க வைக்கிறேன் உனக்கே
கொத்தக்கீழ நுனிக் குயிலா
அட தொங்கி தொங்கி
சொக்கி நிக்கிறேன்
முட்டக் கிணத்துல இறங்கி
அங்க மயங்கிக் கிடப்போமா
ஒத்த பனைமரம் சிரிச்சா
அத தூங்கவச்சு நம்ம கிடப்போம்
அடிப்பாவி அருக்காணி நீனு
பொட்டப்புள்ள உன்ன
இதுவரை நினைச்சேன்
சரிஜோடி இதுதான்னு நானு
ஊர் தொலைவுல
ரெண்டு செண்டு புடிச்சேன்
என்ன விட்டா உனக்காரு
ரெண்டும் ஒத்த உசுரே
ஒரு சொல்லுல சொல்லுல செவ்வந்தி
சூடானே உன் சொல்லுல

வம்புல வாய்க்காலு
போடாதே உன் வம்புல
பசு குடிச்ச தொட்டித்தண்ணி போலத்தான்
கொஞ்ச நேரம் பப்பி என்னத் தொத்திப்ப
ஏண்டியம்மா இந்த நல்ல சொல்ல வித்தைய
எந்த ஊருப்பக்கம் போயி படிச்ச
கும்பாவுல என்னையும் அடைச்ச
பச்ச வெல்லத்த அரைச்ச
ஐஞ்சு மணிக்கு குளிச்ச
நெத்தி நடுவுல உனக்கே
ஓடு பச்சக்கிளி பொட்டு பதிச்சேன்
சிறுவாத்து சிறுங்காசு போல
உன்ன நெஞ்சுக்குள்ள பத்திரமா ஒழிப்பேன்
மலைங்காத்து குரும்பாடு போல
உன்ன ஒட்டிவந்து கண்ணுக்குள்ள அடைப்பேன்
உன்ன விட்ட எனக்காரு
ரெட்ட சுழி திமிரே அது
கண்ணுல சொக்காட்டம் ஆடாதே
உன் கண்ணுல ஆ………….
அன்புல அம்மாடி தேராதே ஓ……….
அன்புல ஆ………
கண்டுபிடிக்கும் கோழிக்குஞ்சு போலத்தான்
என்ன புடிக்க வந்து நிக்கிற
பல்லு ஒடிஞ்சி சின்னப்பிள்ளை போலத்தான்
என்னக் கண்டதும் உன்னப் பொத்துற
சும்மா சும்மா சிண்டைய தூக்குற

Athan Ithanu Paathen Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs