ஆர்கலி ஆர்கலி
ஆறுமோ கண்ணிமைகள்
ஆழியின் ஆழமாய்
காதலின் உயிர்த்தெழுதல்நீ என் பெரும் வேள்விகளில்
மழை பொழிவாய் உயிரும் நனையும்
மனமோ சில மாற்றங்கள் நிகழும்
நமக்காய் உறையும் நிமிடம்பூங்காற்றே பூங்கற்றே
புலருகிறாய் புதுமலரே
மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்
உயிரிடையில் நீ உருளுகிறாய்ஆலிளையில் புது தோரணங்கள்
அவன் புதிர்கள் புரிகிறதே
யாரிடமும் நான் தோற்றதில்லை
அது உன்னிடம் நிகழ்கிறதேஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா
கண்ணங்கள் கனிந்தவன் நீதானா
அழகே அணுவின் மென் நிறையே
உனக்காக நானடிஆர்கலி ஆர்கலி
ஆறுமோ கண்ணிமைகள்
ஆழியின் ஆழமாய்
காதலின் உயிர்த்தெழுதல்நீ என் பெரும் வேள்விகளில்
மழை பொழிவாய் உயிரும் நனையும்
மனமோ சில மாற்றங்கள் நிகழும்
நமக்காய் உறையும் நிமிடம்பூங்காற்றே பூங்கற்றே
புலருகிறாய் புதுமலரே
மெல்லிரவில் சுடும் பனிதுளியாய்
உயிரிடையில் நீ உருளுகிறாய்
Aarkali aarkali
Aarumo kannimaigal
Aazhiyin aazhamai
Kadhalin uyirthaezhudhalNee en perum velvigalil
Mazhai pozhivai uyirum nanaiyum
Manamo sila maatrangal nigazhthum
Namakkai uraiyum nimidamPoongkatrae poongkatrae
Pularugirai pudhumalarae
Melliravil sudum panithuliyaai
Uyiridaiyil nee urulugiraaiAalilaiyil pudhu thoranagal
Avan pudhirgal purigiradhae
Yaaridamum naan thootrathillai
Adhu unnidam nigazhgiradhaeJenmangal niraindhavan neethaana
Kannangal kanindhavan neethaana
Azhagae anuvin men niraiyae
Unnakkaga naannadiAarkali aarkali
Aarumo kannimaigal
Aazhiyin aazhamai
Kadhalin uyirthaezhudhalNee en perum velvigalil
Mazhai pozhivai uyirum nanaiyum
Manamo sila maatrangal nigazhthum
Namakkai uraiyum nimidamPoongkatrae poongkatrae
Pularugirai pudhumalarae
Melliravil sudum panithuliyaai
Uyiridaiyil nee urulugiraai