நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா
மெய்யாக மெய்யாக உண்மையும் நஞ்சடா
மழை சேர்ந்த அமிலம் நஞ்சோ
பகை நேர்ந்த மனிதம் நஞ்சோ
அடர் நஞ்சே படரும் நஞ்சே
அடங்கிடாயோ நீ
இடர் தாங்கும் மானுடமே எழுந்துடாயோ நீ
கடனாளும் பூமியின் மேலே
அலை ஆடும் அகதிகள் நாமே
அதிலும் ஏன் பிரிவினையோ
போர் எல்லாம் புனிதம் என்றால்
அமைதிக்கு ஓர் ஆலயம் ஏனோ
இனம் காக்க நர பலியோ
இதுவா நீ இதுவா நாம் எங்கு போகிறோம்
விடை இல்லா இருளோட மாயா போகிறோம்
மதமா நீ மதமா நான் கானல் மானிடா
இனவாதம் எனும் சாபம் இன்னும் ஏனடா
நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா
இனவாதம் மதவாதம் சகித்து நீ மீளடா..
Nenjodu nenjodu vanjamum nanjada
Meiyaga meiyaga unmaiyum nanjada
Mazhai serndha amilam nanjam
Pagai nerndha manidham nanjamAdar nanje padarum nanje
Adangidayo nee
Idar thaangum maanudame
Ezhunthidayo neeKadal aalum bhoomiyin mele
Alai aaadum agathigal naame
Adhilum yen pirivinaiyoPor ellam punidham endral
Amaidhikkor aalayam yeno
Inam kaakka nara baliyoIdhuva nee idhuva naam engu pogirom
Vidai illa iruloda maaya pogirom
Madhama nee madhama naan kaanal maanida
Inavaadham enum saabam innum yenadaNenjodu nenjodu vanjamum nanjada
Inavaadham madhavaadham
Sazhithu nee meelada