அகிலம் நீ
முகிலும் நீ
சிகரம் நீஅழுதிடும் அகதிகள்
சிரிப்பு நீநிஜமும் நீ
நிழலும் நீ
ஒளியும் நீதுளிர் விடும் உரிமைகள்
புரட்சி நீவறுமை நிலத்தில் வளரும் விதையே
விளையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரேபாரிலே நாளைய சரிதம் நீ
பாரிலே நாளைய சரிதம் நீஆயிரம் படைகளும்
முரசுதான் முழங்கியே வரட்டுமே
ஒருவனை வெல்லடா உனக்கு நீ
ஆயுதம் உலகிலேதந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோதந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
Agilam nee
Mugilum nee
Sigaram neeAzhudhidum agadhigal
Sirippu neeNijamum nee
Nizhalum nee
Oliyum neeThulir vidum urimaigal
Puratchi neeVarumai nilaththil valarum vidhaiyae
Vilaiyum virutchcham unakkul iniyae
Thadukkum asura alaigal noorae
Thaduppai udaikkum nayagan edhiraePaarilae naalaiya saridham nee
Paarilae naalaiya saridham neeAayiram padaigalum
Murasudhaan muzhangiye varattumae
Oruvanai vellada unakku nee
Aayutham ulagilaeThanthaane naane thaaninthathane
Thaane naane no
Thanthaane naane thaaninthathane
Thaane naane noThanthaane naane thaaninthathane
Thaane naane no
Thanthaane naane thaaninthathane
Thaane naane no