Aasai Kadhal Aaruyirae lyrics

Wagah
D. Imman
5.1/10
Rating: 5.1/10 from 195 users
Other Aasai Kadhal Aaruyirae Songs

Aasai Kadhal Aaruyirae Song lyrics in Tamil'

ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்
வாயில்லாத குழந்தைபோல்
வார்த்தையின்றி கரைகிறேன்
ஓர் காற்றைப் போல காதல்
ரெண்டும் தேசம் தாண்டி வீசும்
பெண்ணின் காயம் பேசும்
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் என்னும் கல் வீசி
பேதை நெஞ்சை உடைத்தாய்
என் மனதில் சொல்லாமல்
எல்லைமீறி நுழைந்தாய்
என் உயிரே தெரியாது
என்ன செய்வாள் சிறுமி
ரெக்கை உண்டு பறக்காது
சின்னஞ்சிறு குருவி
என்னவனே என்னவனே
உனது உடலில் எனது குருதி வழியுதே
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ

ஓடிவந்து வாய் பேச
ஊமை மனம் துடிக்க
வேதனையைச் சொல்லாமல்
வேலிகளும் தடுக்க
ரத்தமெல்லாம் நாறாகி
செம்மண்ணிலே கலக்க
பொத்திவைத்த புது தேசம்
சத்தமிட்டு வெடிக்க
உன்னுடைய காயங்களில்
எனது விழிகள்
உனது துளிகள் மருந்திடும்
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
அனாதை போல ஆகுவதோ
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணில் நீரில் எரிகிறேன்
எரிகிறேன்
வாயில்லாத குழந்தைபோல்
வார்த்தையின்றி கரைகிறேன்
ஓர் காற்றைப் போல காதல்
ரெண்டும் தேசம் தாண்டி வீசும்
பெண்ணின் காயம் பேசும்

Aasai Kadhal Aaruyirae Tamil & English Song lyrics

You may also be interested in

Share Your Comments About Aasai Kadhal Aaruyirae

Disclaimer

  • Aasai Kadhal Aaruyirae song lyrics listed in the site are for promotional purposes only
  • We do not provide paid / free Aasai Kadhal Aaruyirae song download.
  • Aasai Kadhal Aaruyirae meaning & Aasai Kadhal Aaruyirae lyrics meaning are available in the tamil Aasai Kadhal Aaruyirae translation section.
  • There may be slight change from the original lyric and the Aasai Kadhal Aaruyirae tamil lyrics & Aasai Kadhal Aaruyirae English lyrics due to the typing error and request you to inform us using the feedback form.
  • Aasai Kadhal Aaruyirae Mp3 is not available in the site and we request you to buy the original audio cd from Tamil Music Online Stores like