Aaniyae Pudunga Venandaa lyrics

Wagah
D.Imman
Shenbagaraj , D. Imman
5.9/10
Rating: 5.9/10 from 113 users
Other Aaniyae Pudunga Venandaa Songs
Kaallu Kudichan Song Lyrics
Kundakka Mandakka
Nenjankuzhi Ver2 Song Lyrics
Naveena Saraswathi Sabatham
Love Endravan Nee Yaruda Song Lyrics
Vaalu
Nenjankuzhi Song Lyrics
Naveena Saraswathi Sabatham

Aaniyae Pudunga Venandaa Song lyrics in Tamil'

ஆணியே ஆணியே ஆணியே
ஆணியே புடுங்க வேணான்டா
ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா
வேணான்டா
சண்டையில கிழியாத சட்டையில்லை
சந்தனத்த தடவாத மொட்டையில்லை
பரிட்சையில் வாங்காத முட்டையில்லை
பத்துமணி ஆனாலும் மட்டையில்லை
ஆணியே புடுங்க வேணான்டா
ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா
சண்டையில கிழியாத சட்டையில்லை
சந்தனத்த தடவாத மொட்டையில்லை
பரிட்சையில் வாங்காத முட்டையில்லை
பத்துமணி ஆனாலும் மட்டையில்லை
ஆணியே புடுங்க வேணான்டா
ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா
கனவெல்லாம் காத்துக்கிடக்கு
மனசெல்லாம் பூத்துக்கிடக்கு
உறவெல்லாம் ஊறிக்கிடக்கு
உசுரக் கொடுக்கும் ஊரு
பொங்கலப்போல நாங்க பொங்கவில்லை
எங்கள மிஞ்ச இங்க யாரும் இல்லை
சக்கரக்கட்டியின்னு பேரும் இல்லை
உண்மையில நாங்க தமிழ் நல்லபுள்ளை
ஆணியே புடுங்க வேணான்டா
ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா

வயசெல்லாம் ஏறிக்கிடக்கு
பழசெல்லாம் மாறிக்கிடக்கு
திமிரெல்லாம் மீறிக்கிடக்கு
தொட்டா தெறிக்கும் பாரு
காசு பணமெல்லாம் தேடவில்லை
பாசம் இருந்தாலே போதுமில்லை
வேஷம் போட்டு நாங்க வாழவில்லை
ரோஷம் பாக்கத்தானே தேவையில்லை
ஆணியே புடுங்க வேணான்டா
ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா
சண்டையில கிழியாத சட்டையில்லை
சந்தனத்த தடவாத மொட்டையில்லை
பரிட்சையில் வாங்காத முட்டையில்லை
பத்துமணி ஆனாலும் மட்டையில்லை
ஆணியே ஆணியே
ஆணியே புடுங்க வேணான்டா
ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா

Aaniyae Pudunga Venandaa Tamil & English Song lyrics

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs