ஆழியஹ் ஆழியஹ்
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆழியஹ் ஆழியஹ் ஓ
கண்ணாடி கண்ணால ஓபல பல ஹார்ட்ட
ஒடச்சி பேக்குறேன்டா
உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா
செல்லமா தடவி பார்த்து
சில் ஆக்குற
உடைக்காம கிஸ் பண்ணுற
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோஹெய்யா ஆழியஹ்
ஹிப் ஹிப்னாடிக் தீயாஹிப் ஹிப்னாடிக் தீயா
ஆழியஹ் ஆழியஹ்
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆழியஹ் ஆழியஹ் ஓ
கண்ணாடி கண்ணால ஓநல்ல பண்ணும் உன்ன
ப்ரீயா பண்ணாதேன்னு
சொன்னது ஜோக்கர்ரு
பேட்மேன் எல்லாம் ஜீரோ
ஜோக்கர்தான் என் ஹீரோ
காசுதான் மேட்டர்ருதெனம் தெனம்
புது ஒரு வேஷம்தான்
ஓடுறோம் ஓடுறோம்வேஷேமெல்லாம்
கலைச்சிட்டு வாறியா
யாரு நீ தேடுவோம்பல பல வேஷம் கலஞ்சிட்டே
வா பக்கம் வா
உன் ஆடை நீக்கத்தான்
தங்கமா ஒரசி பாக்க
உன் நெஞ்ச தா
உறுத்தாம தரம் பாக்குறேன்
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோஹெய்யா ஆழியஹ்
ஹிப் ஹிப்னாடிக் தீயாநான் ஹிப்னாடிக் தீயா
நான் ஹிப்னாடிக் தீயா
நான் ஹிப்னாடிக் தீ
Aaliyah aaliyah
Un munnae vandhaala
Thaen mutham venaama
Kannadi kannaala
Aaliyah aaliyah oh
Kannadi kannaala ohPala pala heart-ah
Odachi pekkurenda
Un heart-ah kunjom thaa
Chellama thadavi paarthu
Chill aakkura
Udaikaama kiss pannura
Ohhh hoo hoooo
Ohh hooooo ooo ooo hoooHeyyaa aaliyah
Hyp hypnotic theeyaaNaan hypnotic theeyaa
Aaliyah aaliyah
Un munnae vandhaala
Thaen mutham venaama
Kannadi kannaala
Aaliyah aaliyah oh
Kannadi kannaala ohNalla pannum unna
Free-ah pannadhaennu
Sonnadhu joker-u
Batman ellaam zero
Joker dhaan en hero
Kaasu dhaan matter-uDhenam dhenam
Pudhu oru vesham dhaan
Odurom oduromVeshamellaam
Kalachittu vaariyaa
Yaaru nee theduvomPala pala vesham kalanchittae
Vaa pakkam vaa
Un aadai neekka thaan
Thangama orasi paakka
Un nenja thaa
Uruthama tharam paakkuren
Ohhh hoo hoooo
Ohh hooooo ooo ooo hoooHeyyaa aaliyah
Hyp hypnotic theeyaaNaan hypnotic theeyaa
Naan hypnotic theeyaa
Naan hypnotic theeyaa