ஆளிலாலிலோ..
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ..
என் சுக்கே என் சுண்டேஆளிலாலிலோ..
காணோமே கிழக்கே
ஆளிலாலிலோ
என் தூங்கா விளக்கேநாடு காடு கூடெல்லாம்
தீ தின்னு போச்சுதே
உன் கண்ணுக்குள்ளதான்
என் வாழ்க்க கெடக்கேஓ
ஆளிலாலிலோ..
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ..
என் சுக்கே என் சுண்டேவடிவே.ஏ..
வடிவேஏ
என் சீலையே உன் மென்மெத்தையா
கொஞ்ச ஈரமே உன் பட்டாடையாஎன் மீனே தூங்கடி
விழி ரெண்டும் மூடமா அன்பே
என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும்
ஏன்னு கேட்க்காமஎல்லாமே மாறி போகும்
இந்த வெறும வறும
பழகி போகும்
உன் சின்ன பார்வையாள
என் உலகம் வடிவாகும்ஓ.
ஆளிலாலிலோ..
வானம் பார்த்து தூங்கு
ஆலளிலாலிலோ..
என் கண்ணே என் மனமேஆளிலாலிலோ..
உலகெல்லாம் உனக்கே
ஆளிலாலிலோ..
என் தூங்கா விளக்கேபூவு முள்ளு காம்புதா
தீ தின்னு போச்சிதே
உன் கண்ணுகுள்ளதான்
என் வேரே கெடக்கேஓ.
Aalilaalilo
Kann thorandhu thoongu
Aalilaalilo
En chukkae en chundaeAalilaalilo
Kaanomae kizhakkae
Aalilaalilo
En thoongaa villakaeNaadu kaadu koodellaam
Thee thinnu pochidhae
Un kannukkulla dhaan
En vaazhkka kedakkaeOh
Aalilaalilo
Kann thorandhu thoongu
Aalilaalilo
En chukkae en chundaeVadivaeaee
Vidivae aeee
En seelaiyae un menmethaiyaa
Konja eeramae un pattaadaiyaaEn meenae thoongadi
Vizhi rendum moodamaa anbae
En kanneer unmel veezhumpothum
Yennu kekkaamaEllaamae maari pogum
Indha veruma varuma
Pazhagi pogum
Un chinna paarvaiyaala
En ulagam vadivaagumOh
Aalilaalilo
Vaanam paarthu thoongu
Aalilaalilo
En kannae en mannaeAalilaalilo
Ulagellam unakkae
Aalilaalilo
En thoongaa villakaePoovu mullu kaambetha
Thee thinnu pochidhae
Un kannukkulla dhaan
En verae kedakkaeOh