Aalanguruvigalaa lyrics

Bakrid
D.Imman
Sid Sriram
6.5/10
Rating: 6.5/10 from 108 users
Bakrid

Aalanguruvigalaa Song lyrics in Tamil'

ஆண் :... ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ….
ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ….
ஆண் :... ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா…ஆ…
ஆண் :... அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா…ஆ…..
ஆண் :... கையில் எட்டாத எட்டாத
சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம
கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே
ஆண் :... ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா….ஆ….
ஆண் :... ஹோ….ஓஒ…..ஓஒ……ஓ…
நம்மோட முகத்து சாயலுல
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு
எத்தனை பேரு வந்தாலும்
வாழ்த்துகலாம் வாங்க இடம் இருக்கு
ஆண் :... எல்லாமே வேணுங்குற உனக்கு
அதில் காக்கும் குருவிக்கும்
பங்கு இருக்கு
ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு
அதன் மேல் இப்ப
மரம்தானே முளைச்சு கிடக்கு
ஆண் :... அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம்
ஆண் :... ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் :... ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
ஆண் :... ஒரு நாளும் மறக்காம நமக்கு
ஒளி வாரி எறைக்காத கிழக்கு
ஆண் :... இங்க பொறந்து…..யாரு வந்தாலும்
இல்லேன்னு சொல்லாம பூமி
எல்லாருக்கும் எல்லாம் தரும்
இந்த சின்னூண்டு சின்னூண்டு
பூச்சிக்குங்கூட
பூ பூத்து தேனா தரும்
ஆண் :... ரர ரரராராரர ரரராரா ராரா
ரர ரரரார ரார ரா
ரர ரரராராரர ரரராரா ராரா
ரர ரரரார ரார ரா
ஆண் :... ஆலங்குருவிகளா ஆஅ….ஆ….

Aalanguruvigalaa Song lyrics in English

Male : Haehae ae hae..ae..ae..
Haehae ae hae ae ae

Male : Aalanguruvigalaa
Enga vaasal varuvigalaa
Aalanguruvigalaa
Vaazha solli tharuvigalaa

Male : Anba theda
Eduthomae piravi
Thangam thedi
Parakkathae kuruvi
Idhu purinjaa

Male : Kaiyil ettadha ettadha
Santhosam ellaam
Un veettil ukkarumae
Kannu kottama kottama
Kottarum pottu
Thikkaadi mukkadumae

Male : Aalanguruvigalaa
Enga vaasal varuvigalaa
Aalanguruvigalaa
Vaazha solli tharuvigalaa

Male : Hoo oo hooo
Hoo ooo nammoda mugathu saayalula
Munnavanga vaazhntha thadam irukku
Ethanai peru vanthaalum
Vaazhnthukalaam vaanga idam irukku

Male : Ellamae venungura unakku
Athil kaakakum kuruvikum
Pangu irukku
Yedhedho kottainga idinju
Athan mel ippa maramthaanae
Mulaichu kidakku

Male : Arumbum erumbum
Naam sondham
Thirumbum dhisai ellaam
Aanandham

Male : Haa... .aaa... .aaa... ..aaa...
Haahaaa... aaa... .aaa... .
Aalanguruvigalaa
Enga vaasal varuvigalaa
Aalanguruvigalaa
Vaazha solli tharuvigalaa

Male : Oru naalum
Marakkaama namakku
Ozhi vaari eraikaatha kizhakku

Male : Inga poranthu... .uuu
Yaaru vanthaalum
Illaennu sollaama boomi
Ellarkkum ellaamtharum
Indha chinnoondu chinnoondu
Poochikkum kooda
Poo poothu theanaa tharum

Male : Rara raraara raraara raraara raaraa
Raraara raraara raaraa
Rara raraara raraara raraara raaraa
Raraara raaraara raaraa

Male : Aalanguruvigalaa... aaa... aaaa..
Haa... aaa... .

Top 10 Songs Of The Week

Click here for Top 50 Tamil Songs