யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோநீங்கிபோவதற்கா
இந்த ஞாபகம் ஞாபகம்
நாளை சேர்வதற்கா
இந்த நாடகம் இந்த நாடகம்அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்
அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய்
நீயும் நானும்ஆகூழிலே ஆகூழிலே
ஆகூழிலே ஆகூழிலேயாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோஇரு நிழல்களும் உரசியதோ
இருதயம் இடம் நழுவியதோசொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்முடிவிலியினில் தொடங்கிடுமோ
முதல் முத்தத்தினில் முடிந்திடுமோசொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும்காலத்தை பின்னே
இழுத்திட முயல்வதும்
காலத்தை முன்னே
நகர்த்திட துடிப்பதும்எங்கே காலம் பாயும்
காண்போம் நானும் நீயும்ஆகூழிலே ஆகூழிலே
ஆகூழிலேசொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்ஆகூழிலே
சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும்யாரோ யாரவனோ
உனைத்தாண்டி சென்றவனோ
உந்தன் கண் அறியா
தொலைதூர காதலனோ
Yaaro yaaravaloa
Unaith thaandi chenravaloa
Aedhoa dhaevadhaiyoa
Edhirgaala kaadhaliyoaNeengipoavadharkaa udha
Indha njaabagam njaabagam
Naalai saervadha kaa
Indha naadagam indha naadagamAdarkaattilae vizhundhidun thuligalaay
Avanaettilae ilakkanappilaigalaay
Neeyum naanumAagoozhilae aagoozhilae
Aagoozhilae aagoozhilaeYaaro yaaravaloa
Unaith thaandi chenravaloa
Aedhoa dhaevadhaiyoa
Edhirgaala kaadhaliyoaIru nizhalgalum urasaiyadhoa
Irudhayam idham nazhuviyadhoaSol aennaanadhu sol
Ennaagudhu sol
Ennaagidum enbadhayenumMudiviliyinil thodangidumoa
Mudhal muthathinil mudindhidumoaSol illai encha chol
Unmai edhu sol
Aedhaavadhu poykkadhaiyaenumKaalathai pinnae
Izhuthida muyalvadhum
Kaalathai munnae
Nagarthida thudippadhumEngae kaalam paayum
Kaanboam naanum neeyumAagoozhilaey aagoozhilaey
AagoozhilaeySol aennaanadhu sol
Ennaagudhu sol
Ennaagidum enbadhayenumAagoozhilaey
Sol illai encha chol
Unmai edhu sol
Aedhaavadhu poykkadhaiyaenumYaaro yaaravaloa
Unaith thaandi chenravaloa
Undhan kan ariyaa
Tholaidhoora kaadhalanoa