அன்பு அம்மா
உன்னைத் தானே....என்ற நல்லவனுக்கு நல்லவன்- படப்பாடல் தங்களின் இதயம் நிறைந்த குரல் என 37 வருடங்களுக்குப் பின்னரே அறிந்து கொண்டேன்.உயிரோடு கலந்த குரல்.தினந்தோறும் அப்பாடல் கேட்டபின்னரே நிம்மதியாக தூங்குகிறேன்.கடவுள் தந்த வரம் அம்மா !
எஸ்.முத்துக்குமாரா, Chennai on 03-05-2021
i love ur voice mam i love ur excellent singing and no body can sing like u that olage seridare gundu and jataka kudure songs u performed and ur attempt was so good no body can give that feel to the songs performed by u as nicely