என் வயது 59.
இந்தி எனக்கு தெரியாது.
1978 ல் இநதி படங்கள் ஓடாத திரை அரங்குகளே தமிழ் நாட்டில் இல்லை.
என் இளமைக்காலத்தை, அர்மான் மாலிக் மூலம் நான் திரும்பப் பெற்றேன் என்றே சொல்வேன்.
அவருடைய தந்தையும் இசையமைப்பாளருமான,
திரு. மாலிக் அவர்களின் துணைவியாருக்கும் நன்றி.
" மகற் தந்தைக்காற்றும் உதவி
இவன் தந்தை என்னோற்றான் கொள் எனும் சொல்"
- சென்னை D. குமார்.
சென்னை D. குமார், Chennai on 01-06-2016
Hi ,I like u ,and I very very very like ur songs armaanda