Yokkiyan Vaaran (2016) Movie Details

Yokkiyan Vaaran
Yokkiyan Vaaran
Tamil
Swamyraaja
Aadhish Uthiriyan
(India)

Yokkiyan Vaaran Movie Cast

Yokkiyan Vaaran Crew List

Original Music Composer :
Director :

Yokkiyan Vaaran International Release Dates

Country
Release Date
India
14-04-2016

Yokkiyan Vaaran Film Songs

Yokkiyan Vaaran Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Yokkiyan Vaaran Movie Critic Reviews

யோக்கியன் வாரான் தமிழ் விமர்சனம்

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆர்.நாகராஜும், நாயகியாக நடித்திருக்கும் பிரியா மேனன் இருவரும் புதுமுகம் என்பதால் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார்கள். ஊர் பஞ்சாயத்து தலைவர்களாக நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிங்கம் புலியை டைட்டில் நாயகனாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள். சிங்கம்புலியும் தன்னால் முடிந்தளவிற்கு காமெடியாக படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார். ஆனால் இவருடைய காமெடி பெரியதாக எடுபடவில்லை. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே சிறிதளவு சிரிக்க வைத்திருக்கிறார்.முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுவாமி ராஜா. ஆனால், காமெடியை ரசிக்கதான் முடியவில்லை. முக்கியமான காட்சிகளை வெளியில் சொல்ல முடியாதளவிற்கு படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நெருடலாக இருக்கிறது. இதை தவிர்த்திருக்கலாம். ஆதிஷ் உத்ரியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கிச்சாஸ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

Published by Others on: 16-04-2016. Originally published here

Yokkiyan Vaaran Posters & Stills

15th-day-running_w150_h150_cw150_ch150_thumb.jpg
running-super-yokkiyan-vaaran_w150_h150_cw150_ch150_thumb.jpg
running-superb-collection_w150_h150_cw150_ch150_thumb.jpg
super-running-on-2nd-week_w150_h150_cw150_ch150_thumb.jpg
yokkiyan-acting-superb_w150_h150_cw150_ch150_thumb.jpg
running-superb_w150_h150_cw150_ch150_thumb.jpg
comedy-hit_w150_h150_cw150_ch150_thumb.jpg
good-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
tomorrow-yokkiyan-varaan_w150_h150_cw150_ch150_thumb.jpg
coming-thrusday-release_w150_h150_cw150_ch150_thumb.jpg

Recently Popular Movies

Yokkiyan Vaaran

Yokkiyan Vaaran is a 2016 Tamil Film stars Aadhish Uthiriyan , Swamyraaja , Vijay R Nagaraj , Priya Menon , Singampuli , Nellai Siva , directed by Swamyraaja & music by Aadhish Uthiriyan. Yokkiyan Vaaran Release Date is 14-04-2016