X-Men: Apocalypse (2016) Movie Details

X-Men: Apocalypse
X-Men: Apocalypse
Tamil
Bryan Singer
John Ottman
(India)

X-Men: Apocalypse Movie Cast

X-Men: Apocalypse Crew List

Original Music Composer :
Director :

X-Men: Apocalypse International Release Dates

Country
Release Date
India
20-05-2016

X-Men: Apocalypse Film Songs

X-Men: Apocalypse Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

X-Men: Apocalypse Movie Critic Reviews

எக்ஸ் மென் அப்போகலிப்ஸ் தமிழ் விமர்சனம்

3.2/5

கடந்த எக்ஸ் மென் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எக்ஸ் மென் வரிசையை தொடங்கிய பிரையன் சிங்கர் தற்போது மீண்டும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.காமிக்ஸ் புத்தகங்களில் பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்ட அப்போகலிப்ஸை இந்த படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய வில்லனாக காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேக்னடோவின் பின்னணி காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களில் இருப்பதைவிட இதில் புதுப்புது கதாபாத்திரங்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் இயக்குனர் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி எல்லோரும் யூகிக்கும்படி இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் முடிகிறது.

Published by Others on: 27-05-2016. Originally published here

X-Men: Apocalypse Posters & Stills

coolest-super-heros_w150_h150_cw150_ch150_thumb.jpg
today-big-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
superheros-movie_w150_h150_cw150_ch150_thumb.jpg

Recently Popular Movies

X-Men: Apocalypse

X-Men: Apocalypse is a 2016 Tamil Film stars John Ottman , Bryan Singer , James McAvoy , Jennifer Lawrence , Michael Fassbender , directed by Bryan Singer & music by John Ottman. X-Men: Apocalypse Release Date is 20-05-2016