Vanavarayan Vallavarayan (2014) Movie Details

Vanavarayan Vallavarayan
Tamil
Rajmohan
Yuvan Shankar Raja
(India)

Vanavarayan Vallavarayan Movie Cast

Vanavarayan Vallavarayan Crew List

Original Music Composer :
Director :

Vanavarayan Vallavarayan International Release Dates

Country
Release Date
India
12-09-2014

Vanavarayan Vallavarayan Film Songs

1
Duration: 4:28 Minutes
2
Duration: 2:14 Minutes
3
Singers: Vijay Yesudas , Renu
Duration: 4:33 Minutes
4
Duration: 4:41 Minutes
5
Duration: 4:21 Minutes
6
Singers: Mukesh
Duration: 4:29 Minutes

Vanavarayan Vallavarayan Movie Critic Reviews

வானவராயன் வல்லவராயன் தமிழ் விமர்சனம்

0.0/10
ஒரு வீட்டில் இரு வால்களாக முளைத்த அண்ணன் தம்பியின் கதைதான் இது. கிருஷ்ணாவும், மா.கா.பா ஆனந்தும் எங்கு போனாலும் ரகளைதான். வீடு தேடி வந்து திருமண அழைப்பிதழ் கொடுக்கிற சொந்த பந்தங்கள், "தப்பி தவறி கூட வந்திராதீங்க" என்று கெஞ்சி கேட்கிற அளவுக்கு இவர்களின் விஜயம் இருக்கும் என்றால் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அந்த ஊரில் தாவணி அணிந்த எல்லாரையுமே ஒரு முறை "ட்ரை பண்ணி" காதலில் தோற்றுப்போன கிருஷ்ணா, கடைசியில் மோனல் கஜ்ஜாரை பார்க்கிறார். பூரான்களையே லவ்வோடு நோக்கும் அவரது கண்கள், புசுபுசு முயல்குட்டியை பார்த்தால்? ச்சும்மா சிலிர்த்துக் கொண்டு திரிகிறார். முதலில் இஞ்சி மரபா தின்றதை போல எடுத்தெறியும் மோனலுக்கும் கிருஷ்ணாவை பிடித்துப்போக, லவ்…!

காதலியிடம் தனியாக பேசப்போகிறார் கிருஷ்ணா. அதுவும் நள்ளிரவில். ஊர் விழித்துக்கொள்ள, தப்பி ஓடுகிறார்கள் இருவரும். கிருஷ்ணாவுக்கு ‘சிறப்பு பூஜை’ செய்து ரத்த பொட்டலமாக அனுப்பி வைக்கிறது ஊர். அவ்வளவுக்கு பிறகும் மகளின் சந்தோஷமே தன் சந்தோஷமாக நினைக்கும் அப்பா ஜெ.பி., ‘கண்டிப்பா நான் அவனுக்கே உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நாளைக்கு குடும்பத்தோட மாப்பிள்ளை வீட்டுக்கு போகலாம்’ என்று சொல்லி வைக்க, சரியாக என்ட்ரியாகிறார் மா.கா.பா ஆனந்த். அண்ணனை அடித்த எவனையும் சும்மாவிடக் கூடாது என்கிற கோபத்தோடு அந்த ஊருக்குள் நுழையும் அவர், பரபரவென காரியத்தில் இறங்க ஊருக்கே பெரிய மனுஷரான ஜெ.பி யின் வேட்டியையும் உருவி எறிகிறார் மா.கா.பா. அப்புறம் எங்கே ஜோடிகள் ஒன்று சேர்வது? காலில் சுடு தண்ணியை ஊற்றிக் கொண்டு பரபரவென நகர்கிறது கதை. அதையும் மீறி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? …க்ளைமாக்ஸ்!
Published by New Tamil Cinema on: 16-09-2014. Originally published here

Vanavarayan Vallavarayan Comedy Drama

2.0/5

S.P.Charan (has really slimmed down) and Jayaprakash give the film some of its dramatic moments while Thambi Ramaiah, Kovai Sarala and Sowcar Janaki play along to the gallery infusing the film with some laughter, here and there

Published by Behindwoods on: 16-09-2014. Originally published here

Vanavarayan Vallavarayan Tamil Movie Videos

Vanavarayan Vallavarayan Posters & Stills

vanavarayan-vallavarayan-indu-isai-vizha_w150_h150_cw150_ch150_thumb.jpg
august-iruthiyil-krishna_w150_h150_cw150_ch150_thumb.jpg
adutha-velli-mudhal-ulagamengum_w150_h150_cw150_ch150_thumb.jpg
coming-on-next-month_w150_h150_cw150_ch150_thumb.jpg
athi-viraivil-vetri-pera-vazhthukkal_w150_h150_cw150_ch150_thumb.jpg
surprise-visit-success-treat_w150_h150_cw150_ch150_thumb.jpg
sep-12-mudhal_w150_h150_cw150_ch150_thumb.jpg
vanavarayan-vallavarayan-viraivil-yuvan-isai_w150_h150_cw150_ch150_thumb.jpg
asathalana-varavu-amoga-vetri_w150_h150_cw150_ch150_thumb.jpg
happy-independence-day_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Krishna Sekhar Movies

Recently Popular Movies

Vanavarayan Vallavarayan

Vanavarayan Vallavarayan is a 2014 Tamil Film stars Yuvan Shankar Raja , Rajmohan , Krishna Sekhar , Monal Gajjar , Ma Ka Pa Anand , directed by Rajmohan & music by Yuvan Shankar Raja. Vanavarayan Vallavarayan Release Date is 12-09-2014