Uriyadi Tamil Movie

Uriyadi
உரியடி
7.8/10
Rating: 7.8/10 from 166 users

Uriyadi Movie Cast & Crew

Uriyadi Movie Critic Reviews

உறியடி தமிழ் விமர்சனம்

2.5/5

அடிதடி, வன்முறையை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் குமார். படம் ஏ சான்றிதழுடன் வெளிவந்திருக்கிறது. அதற்கேற்போல் படத்தில் சண்டை, வெட்டு குத்து என அதிகமாகவே இருக்கிறது. வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்க்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது. சுப்ரமணியபுரம் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.ஆண்டனி தாசன், மசாலா காபி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். விஜய் குமாரின் பின்னணி இசையை ஓரளவு ரசிக்க முடிகிறது. பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அதுபோல் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பு திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் ஓனராக வரும் மைம் கோபி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம்..

Published by Others on: 27-05-2016. Originally published here

Uriyadi Posters & Stills

super-running-uriyadi-on-screen_w150_h150_cw150_ch150_thumb.jpg
success-running_w150_h150_cw150_ch150_thumb.jpg
good-running_w150_h150_cw150_ch150_thumb.jpg
super-commercial-hit_w150_h150_cw150_ch150_thumb.jpg
running-super-hit-uriyadi_w150_h150_cw150_ch150_thumb.jpg
super-action_w150_h150_cw150_ch150_thumb.jpg
peoples-hit_w150_h150_cw150_ch150_thumb.jpg
3rd-week-running-super_w150_h150_cw150_ch150_thumb.jpg
releasing-many-theatres_w150_h150_cw150_ch150_thumb.jpg
running-superb-uriyadi_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Vijay Kumar Movies

Movie Uriyadi 2

Recently Popular Movies

Movie Sutta Pazham Sudaatha Pazham
Movie Ithu Namma Aalu
Movie The Angry Birds
Movie Nizhal Yutham
Movie Meera Jakirathai
Movie Marudhu

You may also be interested in

Share Your Comments About Uriyadi

Disclaimer

  • We do not sell pirated Uriyadi DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Uriyadi Movie downloads.
  • We do not offer to watch Uriyadi movie online.
  • Uriyadi Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Uriyadi movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Uriyadi Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Uriyadi, Uriyadi Movie Review, Uriyadi Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Uriyadi

An action drama film directed by Vijay Kumar, starring Vijay Kumar in the lead role. Uriyadi Release Date is 27-05-2016