Thimiru Pudichavan (2018) Movie Details

Thimiru Pudichavan
Tamil
Ganesh
Vijay Antony
(India)
2 hr 36 mins

Thimiru Pudichavan Crew List

Original Music Composer :
Director :

Thimiru Pudichavan International Release Dates

Country
Release Date
India
16-11-2018

Thimiru Pudichavan Film Songs

1
Singers: V.M.Mahalingam
Duration: 4:42 Minutes
2
Singers: Rahul Nambiar
Duration: 2:55 Minutes
3
Singers: Anurag Kulkarni
Duration: 4:14 Minutes
4
Singers: Haricharan
Duration: 3:53 Minutes
5
Duration: 4:37 Minutes

Thimiru Pudichavan Movie Critic Reviews

திமிரு புடிச்சவன் - சாந்தமானவன்

2.7/5

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.
எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என அழகாக நடித்திருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
தம்பியாக வருபவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிலர் தப்பான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால், சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கணேஷா.

Published by Others on: 17-11-2018. Originally published here

Thimiru Pudichavan story & synopsis

NULL

Other Popular Vijay Antony Movies

Recently Popular Movies

Thimiru Pudichavan

Thimiru Pudichavan is a 2018 Tamil Film stars Vijay Antony , Ganesh , Vijay Antony , Nivetha Pethuraj , Daniel Balaj , Lakshmi Ramakrishnan , directed by Ganesh & music by Vijay Antony. Thimiru Pudichavan Release Date is 16-11-2018 and Thimiru Pudichavan running time is 156 Min