Tamizh Padam 2 Tamil Movie

Tamizh Padam 2
தமிழ் படம் 2
2 hr 22 mins
6.8/10
Rating: 6.8/10 from 186 users

Tamizh Padam 2 Film Songs

Singers: Ranina
Duration: 4:12 Minutes
Singers: Mark
Duration: 4:12 Minutes
Singers: Ujjayinee
Duration: 4:12 Minutes
Duration: 3:40 Minutes
Singers: Vijay Prakash
Duration: 4:45 Minutes
Duration: 2:04 Minutes
Singers: M.M.Manasi
Duration: 0:42 Minutes
Singers: Srinisha
Duration: 1:31 Minutes

Duration: 2:09 Minutes

Tamizh Padam 2 Movie Box Office Collection

Opening Day collection ₹ 3.52 Cr
Opening Weekend Collection ₹ 13.04 Cr
Opening week collection ₹ 19.63 Cr
Overall Domestic Collection ₹ 23.89 Cr
Overall Overseas Collection N/A
Tamizh Padam 2 Life Time Total Box Office Collection ₹ 23.89 Cr

Tamizh Padam 2 Movie Reviews (Critic & Audience Reviews)

தமிழ்ப்படம் 2 - வச்சி செஞ்ச படம்

3.2/5

படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார்.
இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா -
சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது. தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை.
படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது.
அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு.

Published by Others on: 12-07-2018. Originally published here

Other Popular Mirchi Siva Movies

Movie Chennai 600028 II Innings
Movie Shiva Poojaiyil Karadi
Movie Tamizh Padam
Movie Saroja
Movie 144
Movie Kalakalappu 2

Recently Popular Movies

Movie Mr.Chandramouli
Movie Kasu Mela Kasu
Movie Semma Botha Aagatha
Movie ITLY
Movie Asuravadham
Movie Tik Tik Tik

You may also be interested in

Share Your Comments About Tamizh Padam 2

Disclaimer

  • We do not sell pirated Tamizh Padam 2 DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Tamizh Padam 2 Movie downloads.
  • We do not offer to watch Tamizh Padam 2 movie online.
  • Tamizh Padam 2 Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Tamizh Padam 2 movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Tamizh Padam 2 Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Tamizh Padam 2, Tamizh Padam 2 Movie Review, Tamizh Padam 2 Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Tamizh Padam 2

Tamil Padam 2 is a drama and comedy genre Tamil Movie, written & directed by C.S.Amudhan & music by Kannan. Featuring an ensemble cast including Mirchi Siva, Disha Pandey, Aishwarya Menon, and Ajay Rathnam Tamizh Padam 2 Release Date is 12-07-2018