Shang-Chi and the Legend of the Ten Rings (2021) Movie Details

Shang-Chi and the Legend of the Ten Rings
Tamil
Bradley James Allan , Destin Cretton , Jeff Okabayashi , Chung Chi Li
Joel P. West
(India)
2 hr 12 mins

Shang-Chi and the Legend of the Ten Rings Movie Cast

Tony Leung Chiu-Wai
as Wenwu / The Mandarin
Michelle Yeoh
as Jiang Nan
Ben Kingsley
as Trevor Slattery
Tim Roth
Tim Roth as Emil Blonsky / Abomination
Benedict Wong
as Wong
Jodi Long
as Mrs. Chen
Fala Chen
as Jiang Li
Andy Le
Andy Le as Death Dealer
Ronny Chieng
Ronny Chieng as Jon Jon
Simu Liu
Simu Liu as Shang-Chi
Awkwafina
Awkwafina as Katy
Dallas Liu
Dallas Liu as Ruihua
as Clev
Florian Munteanu
Florian Munteanu as Douglas Scott / Razor Fist
Harmonie He
Harmonie He as Teen Xialing
Meng'er Zhang
Meng'er Zhang as Xialing
Alfred Chow
Alfred Chow as Iron Gang Member
Kelli Bailey
Kelli Bailey as Pedestrian
Jayden Tianyi Zhang
Jayden Tianyi Zhang as Young Shang-Chi

Shang-Chi and the Legend of the Ten Rings Crew List

Costume Design : Kym Barrett
Casting : Sarah Finn
Director of Photography : Bill Pope
Producer : Kevin Feige
Executive Producer : Charles Newirth
Music Supervisor : Dave Jordan
Production Design : Sue Chan
Executive Producer : Louis D'Esposito
Screenplay : Dave Callaham
Story : Dave Callaham
Writer : Dave Callaham
Fight Choreographer : Andy Cheng
Supervising Art Director : Richard Hobbs
Executive Producer : Victoria Alonso
Stunt Coordinator : Bradley James Allan
Second Unit Director : Bradley James Allan
Editor : Nat Sanders
Assistant Costume Designer : Chelsea Staebell
Costume Assistant : Chelsea Staebell
Editor : Elísabet Ronaldsdóttir
Stunts : Jade Xu
Director :
Screenplay : Destin Cretton
Story : Destin Cretton
Producer : Jonathan Schwartz
Original Music Composer :
Conceptual Design : Sean Hargreaves
Location Scout : Lori A. Balton
Characters : Steve Englehart
Editor : Harry Yoon
Visual Effects Supervisor : Christopher Townsend
Unit Production Manager : Jennifer Cornwell
Concept Artist : Fabian Lacey
Co-Producer : David J. Grant
Production Coordinator : Brianna Hoskins
Costume Designer : Joy Cretton
Transportation Captain : Dave Heazlewood
Visual Effects Producer : Damien Carr
Screenplay : Andrew Lanham
Art Department Assistant : Whitney Donald
Casting Associate : Molly Doyle
Set Decoration Buyer : Christopher Kelley
Characters : Jim Starlin
First Assistant Director : Jeff Okabayashi
Visual Development : Andy Park
Textile Artist : Susan Lee , Liz Oliver
Costumer : Marianne Parker
Textile Artist : Esther Marquis
Concept Artist : Keith Lau
Graphic Designer : Andrew Campbell
Conceptual Design : Ulrich Zeidler
Stunt Coordinator : Chung Chi Li
Second Assistant Director : Chung Chi Li
Assistant Art Director : Kirby Feagan
Art Department Assistant : Grace Waing
Casting Assistant : Anissa Garcia
Colorist : Edwin Van Huizen
Costume Assistant : Jocelyn Kuan
Key Costumer : Salvatore Salamone
Producer's Assistant : Iona Harris
Executive Assistant : Romana Samaritani
Stunts : Mike Snow

Shang-Chi and the Legend of the Ten Rings International Release Dates

Country
Release Date
India
03-09-2021

Shang-Chi and the Legend of the Ten Rings Film Songs

Shang-Chi and the Legend of the Ten Rings Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Shang-Chi and the Legend of the Ten Rings Movie Critic Reviews

ஷாங் சீ - திரைவிமர்சனம்

4.5/5

புதியதொரு கதாநாயகனை, ஒரு சூப்பர்ஹீரோவை மீண்டும் திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறது மார்வெல். அயர்ன்மேன் கதையின் சில சம்பவங்களையும், சில கதாபாத்திரங்களையும் இதில் மெல்லிய கோட்டில் இணைத்து உள்ளார்கள் . அதேபோல், வேறு சில திரைப்படங்களின் கதாநாயகர்கள் அவர்கள் நடித்த படங்களில் விட்ட கதையும் தொட்ட கதையும் இதில் சேர்த்து இருப்பது மார்வெல் ரசிகர்களுக்கு ஆனந்தமே .


அவெஞ்சர்ஸ்: எண்டு கேம் படத்துக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களில் - ஷாங்க் சி,அவனின் தங்கை மற்றும் நண்பி என முக்கோண கதையாக நகர்கிறது இந்தப் கதை . ஷாங் சியின் அப்பாவான வென்வு என்கிற தி மேண்டரின், டென் ரிங்ஸ் (பத்து வளையல்கள் ) என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுபாட்டுக்குள் வைக்க பல ஆயிரம் வருடங்கள் போர் செய்கிறார்.


வித்யாசமான அற்புத சக்திகள் கொண்ட ஒரு கிராமத்தை அவர் கட்டுக்குள் கொண்டு வர ஆசை பட , அவருக்கு எதிராக அவரின் மகனும் மகளுமே வந்து நிற்கிறார்கள். இந்த போரில் தோல்வி யாருக்கு வெற்றி யாருக்கு என்பது தான் திரைக்கதை. இந்தக் குடும்பத்தின் வரலாறு என்ன என்பதை வழக்கமான பாணியில் கேலி ,கிண்டல் , நையாண்டி, அதிரடியான மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகள் எனக் கலந்துகட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைக்கிறார்கள் .


ஒரு அற்புதமான ஆன்மீக அமைதியைக் கொண்டு இந்த மார்வெல் திரைப்படம் அதன் செயல்பாட்டிலும் திரைக்கதை ட்ரீட்மெண்ட்டிலும் இதை தனித்துவமாக உணர்த்திக்கிறது .ஷாங்க்சியாக சிமு லியூ ஹுமர் காட்சிகளில் பெரிய அளவில் எடுபடவில்லை என்றாலும், ஆக்ஷனும், அழுகையும் நன்றாகவே வருகிறது. ஷாங்க்சியின் சகோதரியாக மெங்கர் ஜாங் கொடுத்த வேலையை நன்கு புரிந்து கொண்டு மிகவும் அற்புதமாக நடித்து உள்ளார் . ஆனால் இந்த அண்ணன் தங்கையை மீறி காமெடியில் பட்டய கிளப்பியது ஷாங்க் சியின் தோழி கேட்டியாக வரும் அக்வாஃபினா (Awkwafina) தான்.
இந்த படத்தை பொறுத்தவரையில் நேரடியாக ஆங்கிலத்தில் பார்த்தாலும் தமிழ் டப்பிங்கில் பார்த்தாலும் காமெடி நடிகையும் பாடகியுமான அக்வாஃபினா மிரட்டி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மார்வெல் திரைபடங்களுக்கான புதிய காமெடி கதாபாத்திரம் இவர்தான் என்று பலரும் இப்பவே சொல்ல ஆரம்பித்து விட்டனர் . ஷாங்க் சியின் தந்தை டோனி லியூங் அன்பை பொழிவதிலும் அடிதடி செய்வதிலும் , இரண்டையும் சரியாகக் கொடுத்து மிகவும் ஈர்க்கிறார் . அயர்ன்மேன் படங்களில் விசித்திர என்ட்ரி தரும் பென் கிங்க்ஸ்லீக்கு இந்த படத்திலும் வேற லெவல் கதாபாத்திரம் ஒன்று உண்டு. அதுமட்டும் அல்லாமல் சில காட்சிகளே வந்தாலும், தன் அதிரடி சண்டை காட்சிகள் மூலம் மிரட்டியிருக்கிறார் மிச்சல் என்பது கூடுதல் பலம் .
மார்வெல் டீம் ஒவ்வொரு படங்களுக்கும் போடும் உழைப்பு இந்த படத்திலும் விஸ்வரூபமாக தெரிகிறது .

மார்வெல்லின் படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு எமோஷனல் காமெடி கலந்த ஆக்ஷன்தான் இந்தப் படத்திலும் வெற்றியை தருகிறது . சரியான அளவுகோல் கொண்டு எல்லா உணர்வுகளையும் கலந்து மீண்டும் மீண்டும் ஒரு பக்கா கமற்சியல் படமாக அசத்தியிருக்கிறார்கள்.


மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முறை ஆசியத் தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து இந்த படத்துக்கு மிகவும் பலமாக அதை பயன்படுத்தி நம்மை கன்னெக்ட் செய்கிறார்கள் . இதற்க்கு முன் நாம் மிகவும் ரசித்த பல படங்களில் வரும் சண்டைக் காட்சிகளைப் போல இதிலும் பல சண்டைக் காட்சிகள் உள்ளது . ஜெட்லி, ஜாக்கி சான் ஞாபங்கங்கள் பல இடங்களில் வரும். இருந்தாலும் அவ்வை எல்லாம் கடந்து நம்மை ரசிக்க வைத்தது தான் இந்த படத்தின் வெற்றி . ஸ்டன்ட் காட்சிகளில் வழக்கம்போல ஸ்கோர் செய்திருக்கிறார்கள் மார்வெல் கூட்டணி .
மாய உலகின் கிராமம் உள்ளே செல்ல பல தடைகளை தாண்டி தான் போக வேண்டும் என்று சொல்லி, நிறைய காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தால் மிகவும் எழுமையான சில காட்சிகள் மட்டுமே தந்து நம்மை கொஞ்சம் கடுப்பாகி விட்டார்கள்.

படத்தில் காட்டும் மாய உலகின் கிராமம் நான்கு தெருக்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய செட் நம்மை மீண்டும் நெளிய வைக்கிறது . பிளாக் பேந்தர் படத்தில் வகாண்டா நாட்டை மிக பிரமாண்டமாக காட்டிய மார்வெல்லா இப்படிச் ஒரு செயல் செய்தது என்று நம்மை சிந்திக்க வைக்கும் . ப்ளாஷ்பேக் எமோஷனல் காட்சிகள் கொஞ்சம் போர் அடிப்பது தான் நிதர்சனமான உண்மை . அடிக்கடி கதையை ரீவைண்ட் செய்யும் போதெல்லாம் திரைக்கதை டமால் என்று படுத்து கொள்கிறது .

ஆனாலும் கூட கண்டிப்பாக குடும்பத்துடனும் குறிப்பாக குழந்தைகளுடன் காண வேண்டிய ஒரு நல்ல படம் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ட்ராகன் ஃபயிட் , தண்ணீருக்குள் நடுக்கும் காட்சிகள் , மாய சக்திகள் , தீடிர் சண்டைகள் என்று ஒட்டு மொத்தமாக ரசிக்க வைக்கும் .

Published by Others on: 03-09-2021. Originally published here

Intimate Action Addition Entertaining Film

3.5/5

Growing up watching Jackie Chan movies, in complete awe of the swift thrill-seeking action with every blink of the eye, Shang-Chi and the Legend of the Ten Rings almost feels like a homely addition to the MCU.


Shang-Chis tough childhood at the hands of his father, which prompt his teenage self to run away to San Francisco and start afresh as Shaun, with whimsical best friend Katy (Awkwafina) by his trusted side.


Marvel its first Asian superhero in the cinematic universe, Simu Liu takes on the mantle of Shang-Chi, the son of Ten Rings vicious leader, Wenwu aka The Mandarin, who replaces the problematic comic book character, Fu Manchu


Simu is, quite frankly, such a welcome addition in the MCU and its thanks to his instantly likeable screen presence in Shang-Chi and the Legend of the Ten Rings. While he definitely looks the superhero part, a maskless attire obliges him to be more present in the swift action sequences and Liu delivers in spades. Hes also able to infuse MCUs classic wit and a keen sense of vulnerability not just in the heavy dialogue-driven scenes but more often in the midst of the chaotic action unfolding at every turn.


Shang-Chi and just a breath of fresh air in Shang-Chi and the Legend of the Ten Rings is the effervescent Awkwafina aka Katy, who has no qualms about stealing every sequence shes a part of.
Menger makes her film debut in Shang-Chi and the Legend of the Ten Rings and plays Xialing with commanding pomp, matching toe-to-toe with legends like Tony. Speaking of the veteran actor, Leungs resistant acting works wonders in defining Wenwus troubled mindset, making him a truly terrifying villain to witness.


While Fela Chen is a graceful delight to watch as Shang-Chi and Xialings mother, Florian Munteanu as Razor Fist, gifts Shang-Chi a formidable opponent to tango wit.


Making his hilarious return to the MCU is Sir Ben Kingsley, who reprises his role as Trevor Slattery (who pretends to be The Mandarin in Iron Man 3) with his Shakespearean acting coming in handy as he becomes an inimitable tour guide for Shang-Chi, Xialing and Katy in their mission. At its heart, Shang-Chi and the Legend of the Ten Rings relies heavily on its supreme ensemble.
As for the action sequences, while the final battle has its hits and misses and quite often even overcrowded, its the set pieces towards the beginning that feel like a roller coaster ride.


On the contrary, there are also the more intimate action sequences, like Wenwu and Ying Lis violent meet-cute at Ta Lo or even Ying Nan giving Shang-Chi a masterclass on her own powers and, particularly, how to perfect his undeniable warrior talent.


Shang-Chi and the Legend of the Ten Rings storyline, Destin Daniel Cretton, who directed and co-wrote the script with Dave Callaham and Andre Lanham, recreates the tried, tested and successful narratives of typical standalone MCU endeavours which sees Shang-Chi tackling an existential crisis while mixing it up with a fairytale and supernatural aesthetic (theres even a CGI dragon or two) and plenty of intricate action interlaced at the seams.


Shang-Chi and the Legend of the Ten Rings is just that movie to spend your hard-earned money on, because you wont be left disappointed, in the slightest. Anything that points in the right direction of diversity as a cinematic spectacles heart is a win-win situation.


Shang-Chi and the Legend of the Ten Rings is a worthy inclusion in the chaos-driven, experimental Phase 4 of MCU with the two exciting post credits promising a bright future for not just Shang-Chi, but the intriguing supporting cast as well.

Published by Others on: 03-09-2021. Originally published here

Recently Popular Movies

Asian Marvel Hero

Shang-Chi and the Legend of the Ten Rings

Shang-Chi and the Legend of the Ten Rings is a 2021 Tamil Film stars Tony Leung Chiu-Wai , Michelle Yeoh , Ben Kingsley , Tim Roth , Kym Barrett , Sarah Finn , Bill Pope , Kevin Feige , Charles Newirth , Dave Jordan , Benedict Wong , Sue Chan , Jodi Long , Louis D'Esposito , Dave Callaham , Dave Callaham , Dave Callaham , Andy Cheng , Richard Hobbs , Rosalind Chao , Victoria Alonso , Fala Chen , Bradley James Allan , Bradley James Allan , Nat Sanders , Chelsea Staebell , Chelsea Staebell , Elísabet Ronaldsdóttir , Andy Le , Jade Xu , Destin Cretton , Destin Cretton , Destin Cretton , Jonathan Schwartz , Joel P. West , Ronny Chieng , Sean Hargreaves , Lori A. Balton , Steve Englehart , Harry Yoon , Christopher Townsend , Jennifer Cornwell , Fabian Lacey , Simu Liu , David J. Grant , Brianna Hoskins , Joy Cretton , Dave Heazlewood , Awkwafina , Damien Carr , Andrew Lanham , Whitney Donald , Molly Doyle , Christopher Kelley , Jim Starlin , Jeff Okabayashi , Andy Park , Dallas Liu , , Susan Lee , Liz Oliver , Marianne Parker , Florian Munteanu , Esther Marquis , Keith Lau , Andrew Campbell , Ulrich Zeidler , Chung Chi Li , Chung Chi Li , Kirby Feagan , Grace Waing , Anissa Garcia , Edwin Van Huizen , Jocelyn Kuan , Salvatore Salamone , Iona Harris , Romana Samaritani , Harmonie He , Mike Snow , Meng'er Zhang , Alfred Chow , Kelli Bailey , Jayden Tianyi Zhang , directed by Chung Chi Li & music by Joel P. West. Shang-Chi and the Legend of the Ten Rings Release Date is 03-09-2021 and Shang-Chi and the Legend of the Ten Rings running time is 132 Min