Original Music Composer : | Vishal Chandrasekar |
Director : | Guhan Senniappan |
எளிய கதையை சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதாபாத்திரங்களிடம் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்..செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நெடுஞ்சாலை கதை என்பதால் மலைப்பகுதி, காட்டுப்பகுதி என அனைத்தையும் காட்சிகளையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நன்றாக உள்ளது.
Sawaari is a 2016 Tamil Film stars Vishal Chandrasekar , Guhan Senniappan , Benito , Sanam Shetty , directed by Guhan Senniappan & music by Vishal Chandrasekar. Sawaari Release Date is 18-03-2016