Ratchasan Tamil Movie

Ratchasan
ராட்ச்சசன்
Vishnu , Amala Paul & more
2 hr 50 mins
4.5/10
Rating: 4.5/10 from 170 users

Editor : San Lokesh
Producer : G Dilli Babu
Writer,Director : Ram Kumar
Music : M. Ghibran
Editor : Leo John Paul
Producer : C. V. Kumar

Ratchasan Movie Box Office Collection

Opening Day collection ₹ 1.52 Cr
Opening Weekend Collection ₹ 4.78 Cr
Opening week collection ₹ 9.79 Cr
Overall Domestic Collection ₹ 11.62 Cr
Overall Overseas Collection N/A
Ratchasan Life Time Total Box Office Collection ₹ 11.62 Cr

Ratchasan Movie Critic Reviews

ராட்சசன் - ஆர்வத்தை தூண்டுகிறான்

3.0/5

முண்டாசுப்பட்டி என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படைப்பில் முழு த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும் என்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் காட்சி நீள்வது, ஒருவித சோர்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை விஷ்ணு விஷாலே ஆக்கிரமித்திருக்கிறார். படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
அமலாபாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்ந்து செல்கிறார்.
காமெடி தோற்றத்தில் நடித்து வந்த ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து செல்கிறார்.
ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூசேன் ஜார்ஜ் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.
ஜிப்ரான், பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார். வில்லன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

Published by Others on: 05-10-2018. Originally published here

Other Popular Vishnu Movies

Movie Jeeva
Movie Mundaasupatti
Movie Bale Pandiya (2010)
Movie Silukkuvarupatti Singam
Movie Veera Dheera Sooran
Movie Jaga Jaala Killaadi

Recently Popular Movies

Movie Nota
Movie 96
Movie Pariyerum Perumal
Movie Chekka Chivantha Vaanam
Movie Saamy²
Movie Raja Ranguski

You may also be interested in

Ratchasan Fans Reviews (1)

i love raatchasan movie

farhat, nagapattinam on 03-11-2018

Share Your Comments About Ratchasan

Disclaimer

  • We do not sell pirated Ratchasan DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Ratchasan Movie downloads.
  • We do not offer to watch Ratchasan movie online.
  • Ratchasan Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Ratchasan movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Ratchasan Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Ratchasan, Ratchasan Movie Review, Ratchasan Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Ratchasan

Ratchasan is a drama and thriller oriented Tamil Movie, directed by Ram Kumar & composed by Gibran. Starring Vishnu and Amala Paul Ratchasan Release Date is 05-10-2018