Pichuva Kaththi Tamil Movie

Pichuva Kaththi
பிச்சுவா கத்தி
4.2/10
Rating: 4.2/10 from 54 users

Original Music Composer : N. R. Raghunanthan
Director,Writer : Ayyappan
Editor : Raja Sethupathi
Director of Photography : K. G. Venkatesh

Pichuva Kaththi Film Songs


Duration: 4:23 Minutes

Pichuva Kaththi Movie Critic Reviews

பிச்சுவா கத்தி - கூர்மை

3.0/5

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர் முந்தைய படங்களை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார். வழக்கம்போல் எதார்த்தமாக நடித்தும், தாவணியில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் செங்குட்டுவன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனிஷா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான காளிவெங்கட், பால சரவணன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.ஒரு ஆக்ஷன் கதையில் காதல், சென்டிமென்ட் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ரகுநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.

Published by Others on: 25-09-2017. Originally published here

Pichuva Kaththi Tamil Movie Videos

Other Popular Inigo Prabhakaran Movies

Movie Chennai 600028 II Innings
Movie Sundarapandian
Movie Veeraiyan
Movie R.K.Nagar
Movie Rummy
Movie Azhagarsamiyin Kudhirai

Recently Popular Movies

Movie Aayirathil Iruvar
Movie Konjam Konjam
Movie Bayama Irukku
Movie Kalavu Thozhirchalai
Movie Ka..Ka..Ka..
Movie Valladesam

You may also be interested in

Share Your Comments About Pichuva Kaththi

Disclaimer

  • We do not sell pirated Pichuva Kaththi DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Pichuva Kaththi Movie downloads.
  • We do not offer to watch Pichuva Kaththi movie online.
  • Pichuva Kaththi Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Pichuva Kaththi movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Pichuva Kaththi Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Pichuva Kaththi, Pichuva Kaththi Movie Review, Pichuva Kaththi Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Pichuva Kaththi

Pichuva Kaththi is a crime film directed by Ayyappan, starring Inigo Prabhakar and Anisha Xavier in the lead roles... Pichuva Kaththi Release Date is 22-09-2017