Petta
பேட்ட
2 hr 52 mins
5.5/10
Rating: 5.5/10 from 153 users

Dialogue,Screenplay,Story,Director : Karthik Subbaraj
Original Music Composer : Anirudh Ravichander
Editor : Vivek Harshan

Petta Film Songs

1
Duration: 3:14 Minutes
2
Singers: Inno Genga , Nakash Aziz
Lyricist: Vivek
Duration: 4:57 Minutes
3
Singers: Anirudh Ravichander
Lyricist: Dhanush
Duration: 3:38 Minutes
4
Singers: Anirudh Ravichander , Rajinikanth
Lyricist: Vivek
Duration: 4:00 Minutes
5
Singers: Anthony Daasan
Duration: 2:53 Minutes
6
Duration: 1:52 Minutes
7
Singers: Instrumental
Duration: 1:48 Minutes
8
Singers: Instrumental
Duration: 1:18 Minutes
9
Singers: Instrumental
Duration: 1:25 Minutes
10
Singers: Instrumental
Duration: 1:12 Minutes
11
Singers: Instrumental
Duration: 1:08 Minutes

Petta Movie Box Office Collection

Opening Day collection ₹ 21.45 Cr
Opening Weekend Collection ₹ 66.45 Cr
Opening week collection ₹ 101.21 Cr
Overall Domestic Collection ₹ 134.59 Cr
Overall Overseas Collection ₹ 78.34 Cr
Petta Life Time Total Box Office Collection ₹ 212.93 Cr

Petta Movie Critic Reviews

பேட்ட - சூப்பர்ஸ்டார் படம்

3.5/5

சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. யாருக்கும் பயம் கிடையாது. படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.

நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார்.

கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.

தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார்.

Published by Others on: 10-01-2019. Originally published here

Petta Movie Audience Reviews

#Petta - Finally a director who handles Rajini the way...
#Petta - Finally a director who handles Rajini the way fans dreamt about! Karthik Subburaj - Take a bow! From the vintage Superstar title card, an intro in the middle of a fight, Petta Velan interval block and the trademark Karthik Subburaj climax twist - the man knows how we wanted a Rajini movie to be! He has given a little bit of everything - Gun-wielding Baasha Rajini, Rural marana mass Murattu Kaalai Rajini.. Movie is a 80's/90's trip to nostalgia heaven. Haven't screamed this much in an U ...
Posted by Sibi Chakravarthy on 01-01-1970 at google
Petta - Stylishly made movie with a very absorbing...
Petta - Stylishly made movie with a very absorbing screenplay with all the Rajni elements. All the characters woven very well with a lot of surprise elements. Music and photography are a big plus point for the movie. Th length of the movie could be a slight negative factor. But overall an engaging entertainer for the family.
Posted by Baburaj K on 01-01-1970 at google
Marana mass. The movie was so amazing and hats off...
Marana mass. The movie was so amazing and hats off to Karthik Subbharaj for an amazing film. It was an interesting plot and there were some amazing twists. Overall Rajni was the spotlight of the film and this is a must watch film.
Posted by Sports HQ on 01-01-1970 at google
A hostel warden with a mysterious past is forced to...
A hostel warden with a mysterious past is forced to take on a politician and his son. Petta is less of a Karthik Subbaraj film, but it gives Rajini fans their Thalaivar in a way that they have been dying to see him, celebrating the Rajinisms.
Posted by Prasanna Srinivasan on 01-01-1970 at google
Petta. - It’s not Kabali or Kaala. It’s true Rajini...
Petta. - It’s not Kabali or Kaala. It’s true Rajini movie made for Rajini fans. First Half is simply awesome. Second half was good for first 30 minutes and little drag after that due to as usual simburaj twist but Overall good movie. Song was amazing and kudo’s to Anirudh for a awesome BGM.
Posted by Kishore Rajendran on 01-01-1970 at google

Petta Tamil Movie Videos

Petta Posters & Stills

stylish-look_w150_h150_cw150_ch150_thumb.jpg
vijay-sethupathi-look_w150_h150_cw150_ch150_thumb.jpg
marana-mass_w150_h150_cw150_ch150_thumb.jpg
bobby-simha-look_w150_h150_cw150_ch150_thumb.jpg
trailer-today-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
sasikumar-look_w150_h150_cw150_ch150_thumb.jpg
rajini-trisha_w150_h150_cw150_ch150_thumb.jpg
kali-smiling-look_w150_h150_cw150_ch150_thumb.jpg
audio-from-dec-9_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Rajini Movies

Movie Lingaa
Movie Endhiran
Movie Kaala
Movie Kabali
Movie 2.0
Movie Baasha

Recently Popular Movies

Movie Viswasam
Movie Maanik
Movie Maari 2
Movie Adanga Maru
Movie Kanaa
Movie Silukkuvarupatti Singam

You may also be interested in

Petta Fans Reviews (1)

Hi

Raju, kilavaneri on 22-01-2019

Share Your Comments About Petta

Disclaimer

  • We do not sell pirated Petta DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Petta Movie downloads.
  • We do not offer to watch Petta movie online.
  • Petta Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Petta movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Petta Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Petta, Petta Movie Review, Petta Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Petta

Petta is a drama and action oriented Tamil Movie, directed by Karthik Subbaraj & music by Anirudh. The Movie features Rajini, Vijay Sethupathi, Simran, and Simhaa Petta Release Date is 10-01-2019