Pattinapakkam Tamil Movie

Pattinapakkam
பட்டினப்பாக்கம்
2 hr 19 mins
4.9/10
Rating: 4.9/10 from 193 users

Pattinapakkam Film Songs

Pattinapakkam Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Pattinapakkam Movie Critic Reviews

பட்டினப்பாக்கம் - பார்த்து போங்க

2.0/5

இயல்பான நிறைய இடங்களில் கேட்ட, பார்த்த கதை தான் என்றாலும், திரைக்கதையில் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ஜெயதேவ் பாலசந்திரன். எனினும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்தின் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.
லையரசன் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞராக சிறப்பாக நடித்தியிருக்கிறார். கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் அவரது நடிப்பு நேர்த்தியானதாக இருந்தது. நாயகி அனஸ்வரா குமாருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். சாயா சிங்குக்கு அழுத்தமான கதாபாத்திரம், அதை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு பாராட்டுக்கள்.
மற்றபடி மனோஜ் கே.ஜெயன், , ஜான் விஜய், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். யோக் ஜபி, ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.

Published by Others on: 26-11-2018. Originally published here

Other Popular Kalaiarasan Movies

Movie Kabali
Movie Madras
Movie Raja Mandhiri
Movie Thaanaa Serndha Koottam
Movie Gangs of Madras
Movie Adhey Kangal

Recently Popular Movies

Movie Sei
Movie Vandi
Movie Karimugan
Movie Karthikeyanum Kaanamal Pona Kadhaliyum
Movie Sagavasam
Movie Kaatrin Mozhi

You may also be interested in

Share Your Comments About Pattinapakkam

Disclaimer

  • We do not sell pirated Pattinapakkam DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Pattinapakkam Movie downloads.
  • We do not offer to watch Pattinapakkam movie online.
  • Pattinapakkam Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Pattinapakkam movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Pattinapakkam Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Pattinapakkam, Pattinapakkam Movie Review, Pattinapakkam Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Pattinapakkam

Pattinapakkam is a drama and thriller genre Tamil Movie, written & directed by Jayadev Balachandran & composed by N/A. Starring Kalaiarasan, Anaswara, Chaya Singh, and John Vijay Pattinapakkam Release Date is 23-11-2018