Original Music Composer : | Ajeesh |
Director : | Adam Dasan |
பாபி சிம்ஹா படத்தின் தொடக்கம் முதல், இறுதிவரை தனது தனித்துவமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி தனக்குரிய குறும்பு சேட்டைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நாயகனாக இருந்தாலும் தனக்குரிய வில்லத்தனத்திலும் மிரட்டி உள்ளார். குறிப்பாக தனது மற்ற படங்களை விட இந்த படத்தில் காதல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை சேலை மற்றும் சுடிதார்களில் அங்குமிங்கும் அழகான பெண்ணாக வலம் வருகிறார். திரையில் தன்னை ரசிக்கும்படி படம் முழுக்க வந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், நாயகனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் முத்திரை பதித்திருக்கிறார். இப்படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பானு தனக்குரிய காட்சிகளை சிறப்பாக தந்திருக்கிறார். படம் முழுவதும் அழகான குடும்ப பெண்ணாக வலம் வருகிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது.
All the stars have performed extremely well. Keerthys graceful performance attracts the audiences. After a long, we could watch Charles natural performance. Adam Dasan, the newcomer, has taken the present day situations as the theme and scripted it well. The selection of the stars is good and Adam gets a pat for this.
A small girl spills a grain of rice during her supper, her father (Charlie) notices and gives her a slow but lengthy lecture of how even a grain of rice comes from a rice field, finally lands in her plate after the entire process without being wasted. Its a beautiful explanation, but what drives the scene is how the director portrays the mans poverty line with a minute long scene. There is another scene when Simha is in a dilemma if he should betray his conscious and sees a blind man lecture his son on pickpocketing, intense! Scenes like these get Paambhu Sattai going, even though they are very few in number. PS is the story of a man in desperation, how he responds to the situation and overcomes is the story said in a single line. The director has his task cut out in showing various shades of the movie, a fake currency scandal, a sensitive relationship between a man and his sister in law, his candy glossed love and all that. Somehow in the process of mixing all these together the writing becomes very predictable and loses its glam.
Paambhu Sattai is a 2017 Tamil Film stars Ajeesh , Adam Dasan , Bobby Simha , Keerthi Suresh , Aadhira Pandilakshmi , directed by Adam Dasan & music by Ajeesh. Paambhu Sattai Release Date is 24-03-2017 and Paambhu Sattai running time is 135 Min