Oru Melliya Kodu Tamil Movie

Oru Melliya Kodu
ஒரு மெல்லிய கோடு
Arjun , Shaam & more
2 hr 2 mins
5.5/10
Rating: 5.5/10 from 147 users

Oru Melliya Kodu Movie Cast & Crew

Producer,Dialogue,,Screenplay,Director,Story : A. M. R. Ramesh
Producer : Roopa Deshraj
Director of Photography : Krishna Sriram
Original Music Composer : Ilaiyaraaja
Sound Designer : Santhosh Radhakrishnan
Editor : K V Krishna Reddy
Playback Singer : Ramya NSK

Oru Melliya Kodu Film Songs

Duration: 5:37 Minutes
Singers: Illayaraja
Duration: 5:22 Minutes
Duration: 1:25 Minutes

Oru Melliya Kodu Movie Reviews (Critic & Audience Reviews)

ஒரு மெல்லிய கோடு தமிழ் விமர்சனம்

2.5/5

ஒரே இரவில் நடக்கும் கதைதான் படம். படத்தில் ஒருகாட்சிகூட வீணடிக்காமல் படம் ஆரம்பத்திலிருந்தே கதைக்குள் சென்று, இறுதி வரை அந்த கதையை சுற்றி சுற்றி விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். திரில்லர் படத்திலும் நம்மை பயமுறுத்தும்படியான காட்சிகளை வைத்து அசத்தியிருக்கிறார். ஒரு மர்மமான கொலைக்கு பின்னால் இருக்கும் பரபரப்பான சம்பவங்களை அழகான திரைக்கதை மூலம் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கொடுத்திருக்கிறார். படத்தின் முடிவு யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவாக கொடுத்திருப்பது சிறப்பு. இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டியிருப்பது மட்டுமில்லாமல், படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. அதிகமான காட்சிகள் மருத்துவமனையிலேயே படமாக்கியிருந்தாலும் அது தெரியாத அளவிற்கு கிருஷ்ணா ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், கிருஷ்ண ரெட்டியின் எடிட்டிங்கும் இருக்கிறது. மருத்துவமனையை செட் போட்டு அமைத்திருந்தாலும், அது செட் என்று தெரியாத அளவுக்கு அமைத்திருக்கிறார்கள்.

Published by Others on: 01-07-2016. Originally published here

Oru Melliya Kodu Posters & Stills

july-1st-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
ilayaraja-s-1001-film_w150_h150_cw150_ch150_thumb.jpg
release-postponed_w150_h150_cw150_ch150_thumb.jpg
coming-soon-oru-melliya-kodu_w150_h150_cw150_ch150_thumb.jpg
ilayaraja-1001st-movie_w150_h150_cw150_ch150_thumb.jpg
coming-soon_w150_h150_cw150_ch150_thumb.jpg
april-1st-releasing_w150_h150_cw150_ch150_thumb.jpg
april-1st-release_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Arjun Movies

Movie Mankatha
Movie Kondattam
Movie Avan
Movie Rojavai Killadhei
Movie Annan Ennada Thambi Ennada
Movie Bommalattam

Recently Popular Movies

Movie Jackson Durai
Movie Paisa
Movie Appa
Movie Onbathilirunthu Pathu Varai
Movie The Legend Of Tarzan
Movie Villathi VIllan Veerappan

You may also be interested in

Oru Melliya Kodu Fans Reviews (3)

i love arjun sir

thiru, udayarpalayam on 19-08-2015

hi sir

manikandan, tamil nadu on 18-07-2015

my sweet hard and lover manisha koirala you are good actor in bollywood i m your big fin

ajay, mumbai on 21-05-2015

Share Your Comments About Oru Melliya Kodu

Disclaimer

  • We do not sell pirated Oru Melliya Kodu DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Oru Melliya Kodu Movie downloads.
  • We do not offer to watch Oru Melliya Kodu movie online.
  • Oru Melliya Kodu Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Oru Melliya Kodu movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Oru Melliya Kodu Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Oru Melliya Kodu, Oru Melliya Kodu Movie Review, Oru Melliya Kodu Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Oru Melliya Kodu

An action thriller film directed by AMR Ramesh, starring Arjun Sarja and Shaam Ibrahim in the lead roles. Oru Melliya Kodu Release Date is 01-07-2016