Nethraa Tamil Movie

Nethraa
நேத்ரா
Vinay , Robo Shankar & more
2 hr 17 mins
10.0/10
Rating: 10.0/10 from 1 users

Nethraa Movie Cast & Crew

Nethraa Film Songs

Nethraa Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Nethraa Movie Critic Reviews

நேத்ரா - தெளிவில்லை

1.5/5

ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

கடைசியிதமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். ல், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

Published by Others on: 14-02-2019. Originally published here

Nethraa Tamil Movie Videos

Other Popular Vinay Movies

Movie Thupparivaalan
Movie Mirattal
Movie Onbadhule Guru
Movie Endrendrum Punnagai
Movie Modhi Vilayadu
Movie Ammayi

Recently Popular Movies

Movie Podhu Nalan Karudhi
Movie Avathara Vettai
Movie Uranga Puli
Movie Vaandu
Movie Dhilluku Dhuddu 2
Movie Vantha Rajava Thaan Varuven

You may also be interested in

Share Your Comments About Nethraa

Disclaimer

  • We do not sell pirated Nethraa DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Nethraa Movie downloads.
  • We do not offer to watch Nethraa movie online.
  • Nethraa Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Nethraa movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Nethraa Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Nethraa, Nethraa Movie Review, Nethraa Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Nethraa

Nethraa is a drama and thriller based Tamil Movie, written & directed by A.Venkatesh & composed by Srikanth Deva. The Movie features Vinay, Robo Shankar, Subhiksha, and Imman Annachi Nethraa Release Date is 08-02-2019