Nedunalvaadai Tamil Movie

Nedunalvaadai
Nedunalvaadai
நெடுநல்வாடை
2 hr 0 mins
8.5/10
Rating: 8.5/10 from 2 users

Nedunalvaadai Movie Cast & Crew

Nedunalvaadai Film Songs

Nedunalvaadai Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Nedunalvaadai Movie Critic Reviews

பாராட்டப்பட வேண்டிய படைப்பு

2.7/5

பூ ராமுவுக்கு இளங்கோ குடும்பத்தையும் படத்தையும் தாங்கும் கதாபாத்திரம். சின்ன சின்ன அசைவுகள் முதல் உணர்வுமிக்க காட்சிகள் வரை செல்லையாவாகவே வாழ்ந்து அசத்தி இருக்கிறார். படம் முழுக்கவே நம் உணர்வுகளை தட்டி எழுப்பும் காட்சிகள் செல்லையாவின் வாழ்க்கைக்குள்ளேயே நம்மை ஒன்ற வைக்கிறது. இந்த ஆண்டு பல விருதுகளை பூ ராமு குவிப்பார் என்று சொல்லலாம். தேசிய விருதுக்கே தகுதியான நடிப்பு.

தாத்தாவின் சொல்லை தட்டாத பேரனாக இந்த ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த வரவாக இளங்கோ இருப்பார். தாத்தாவின் பாசத்துக்கும், அஞ்சலி நாயரின் காதலுக்கும் இடையே தவிக்கும் நாயகனாக இளங்கோ, அந்த தவிப்பை நமக்கும் கடத்தி இருக்கிறார்.

படத்தில் அஞ்சலி நாயருக்கு காதலிப்பதுதான் வேலை. ஆனால் வெறுமனே அழகு பொம்மையாக வந்து போகாமல் படத்தின் உயிர்நாடியாக நடித்து இருக்கிறார். 90-களின் கதாநாயகிகளை நினைவுபடுத்தும் வசீகரம். கிளைமாக்ஸ் காட்சி நடிப்பில் கைதட்டல்கள் பெறுகிறார்.

வெறுப்பை உமிழும் மாமாவாக மைம் கோபி, கணவனை பிரிந்த கையறு நிலை தாயாக செந்தி குமாரி, அஜய் நடராஜ், ஐந்து கோவிலான், ஞானம் என மற்றவர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

உணர்வுகளை காட்சிகளுக்குள் கொண்டு வந்து அவற்றை அப்படியே ரசிகர்களிடத்தில் கொண்டு செல்லுதல் என்பது ஒரு கலை. எளிமையான கதையையும், அறிமுக நடிகர்களையும் கொண்டு அந்த கலையை அழகாக செய்து காட்டி இருக்கிறார் செல்வகண்ணன். எளிமையான கதை தான் என்றாலும் அதை திரையில் காட்டியிருக்கும் வடிவத்தில் நிற்கிறார் இயக்குநர். புதுமுகங்கள் என்றாலும், அவர்களின் சிறப்பான பங்களிப்பு படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

ஜோஸ் பிராங்ளினின் இசை, வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு மூன்றும் செல்வகண்ணனின் எழுத்தை அப்படியே திரைக்கு கொண்டு வர உதவி இருக்கின்றன. ஜோஸ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் காதுகளுக்கு விருந்து தான். வினோத்தின் ஒளிப்பதிவு திருநெல்வேலியின் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த உதவியிருக்கிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் நேர்த்தி

Published by Others on: 15-03-2019. Originally published here

Other Popular Mime Gopi Movies

Movie Kabali
Movie Madras
Movie Kayal
Movie Bairavaa
Movie Maari
Movie Thappu Thanda

Recently Popular Movies

Movie Ispade Rajavum Idhaya Raniyum
Movie Aghavan
Movie July Kaatril
Movie Sathru
Movie Boomerang
Movie Pottu

You may also be interested in

Share Your Comments About Nedunalvaadai

Disclaimer

  • We do not sell pirated Nedunalvaadai DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Nedunalvaadai Movie downloads.
  • We do not offer to watch Nedunalvaadai movie online.
  • Nedunalvaadai Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Nedunalvaadai movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Nedunalvaadai Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Nedunalvaadai, Nedunalvaadai Movie Review, Nedunalvaadai Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Nedunalvaadai

Nedunalvaadai is a 2019 Tamil Movie, written & directed by Selvakannan & music by Jose Franklin. Starring Mime Gopi and Anjali Nair Nedunalvaadai Release Date is 15-03-2019