Murugavel (2016) Movie Details

Murugavel
Tamil
Joshi
Sean Roldan
(India)
2 hr 12 mins

Murugavel Crew List

Original Music Composer :
Director :

Murugavel International Release Dates

Country
Release Date
India
11-11-2016

Murugavel Film Songs

Murugavel Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Murugavel Movie Critic Reviews

தமிழ் விமர்சனம்

சத்யராஜ் மொட்டைத் தலையுடன் பார்ப்பதற்கு வில்லன் ரேஞ்சுக்கு இருந்தாலும், படத்தின் மற்றொரு கதாநாயகன்போல் வருகிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் நமக்கு புதிதாக இருக்கிறது. இருப்பினும், இந்த புதிய கெட்டப்பில் அவரை பார்க்கும்போது அழகாகவே இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ரம்யா நம்பீசன் ஒரு சில காட்சிகளே வந்துபோனாலும் நிறைவை தந்திருக்கிறார். அமலாபால் முற்பாதியில் மோகன்லாலை காதலிப்பதும், பிற்பாதியில் அவருக்கு உறுதுணையாக இருப்பதும் என மாறுபட்ட நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ராகுல் தேவ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவருடைய காதலியாக கய்னாத் அரோரா கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

Published by Others on: 18-11-2016. Originally published here

Murugavel story & synopsis

NULL

Other Popular Sathyaraj Movies

Recently Popular Movies

Murugavel

Murugavel is a 2016 Tamil Film stars Sean Roldan , Joshi , Sathyaraj , Amala Paul , Ganja Karuppu , Remya Nambeesan , Rahul Dev , directed by Joshi & music by Sean Roldan. Murugavel Release Date is 11-11-2016 and Murugavel running time is 132 Min