Director of Photography : | P.C. Sreeram |
Director : | Gautham Vasudev Menon , Venkat Prabhu , A. L. Vijay , Nalan Kumarasamy |
Producer : | Dr. K. Ganesh |
Editor : | A. Sreekar Prasad , Anthony , Praveen K. L. |
Original Music Composer : | Premgi Amaren |
Director of Photography : | Arvind Krishna , Manoj Paramahamsa , Sakthi Saravanan , Shanmugasundaram |
மிர்ணாளினி ஆதியை சந்தித்தால் என்ன நடக்கும்?. காதல் கதையை ரசிகர்களை உருக வைக்கும்படி சொல்வதில் கவுதம் வல்லவர். அதை தான் எதிர்பாரா முத்தத்திலும் செய்திருக்கிறார். அமலா பாலின் நடிப்பு அருமை. ஏ.எல். விஜய்யின் அவனும் நானும் கதையில் கல்லூரி மாணவியான ப்ரீத்தி(மேகா ஆகாஷ்) தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு அதை காதலர் விக்ரமிடம் (அமிதாஷ் பிரதான்) கூறுகிறார். அதன் பிறகு விக்ரமை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கருவை கலைக்குமாறு தோழி ஸ்ருதி(அய்ரா) வலியுறுத்த ப்ரீத்தி என்ன முடிவு செய்கிறார் என்பதை அழகாக காண்பித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் லோகம் கதையில் வீடியோ கேம் பிளேயரான வருண் சக பிளேயர் மீது காதலில் விழுந்து அவரை தேடுகிறார். இந்த ஆந்தாலஜியில் லோகம் தான் ரசிகர்களை கவரவில்லை. கதாபாத்திரங்கள் முதல் அனைத்தும் சுமார் ரகமே. நலம் குமாரசாமியின் ஆடல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. தன் கணவர்(விஜய் சேதுபதி) தனக்கு துரோகம் செய்வதை கண்டுபிடித்துவிடுகிறார் மனைவி(அருவி புகழ் அதிதி பாலன்). அதன் பிறகு அவர்களின் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. விஜய் சேதுபதியும், அதிதி பாலனும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
Upcoming anthology film.
Kutti Love Story is a 2021 Tamil Film stars P.C. Sreeram , Gautham Vasudev Menon , Venkat Prabhu , A. L. Vijay , Nalan Kumarasamy , Dr. K. Ganesh , A. Sreekar Prasad , Anthony , Praveen K. L. , Premgi Amaren , Arvind Krishna , Manoj Paramahamsa , Sakthi Saravanan , Shanmugasundaram , Vijay Sethupathi , Aditi Balan , Gautham Vasudev Menon , Amala Paul , Sangeetha Krish , Amitash Pradhan , Megha Akash , Varun , Sakshi Agarwal , Robo Shankar , Karuna Karan , directed by Nalan Kumarasamy & music by Premgi Amaren. Kutti Love Story Release Date is 12-02-2021 and Kutti Love Story running time is 131 Min