Kolaiyuthir Kalam Tamil Movie

Kolaiyuthir Kalam
கொலையுதிர் காலம்
1 hr 40 mins
5.5/10
Rating: 5.5/10 from 98 users

Kolaiyuthir Kalam Movie Cast & Crew

Producer : Vashu Bhagnani
Screenplay,Story,Director,Dialogue : Chakri Toleti
Original Music Composer,Producer : Yuvan Shankar Raja
Director of Photography : Cory Geryak
Editor : Rameshwar S. Bhagat
Casting : Rachita Kapoor
Production Design : Charlie Whiteway
Art Direction : Jen Ainsley
Producer : Deepshika Deshmukh
Executive Producer : Vivek Bhatnagar

Kolaiyuthir Kalam Film Songs

Kolaiyuthir Kalam Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Kolaiyuthir Kalam Movie Critic Reviews

வறண்ட காலம்

2.7/5

பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னால் இப்படம் திரைக்கு வந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் படத்தை வெகுவாக பாதித்திருப்பது படம் முழுதும் தெரிகிறது. நயன்தாரா காது கேளாத ஊமைப்பெண்ணாக நடித்திருக்கிறார். நடிக்க அதிக வாய்ப்புள்ள பாத்திரம் கிடைக்கும் இடங்களில் சிக்சர் அடிக்கிறார். ஆனால் அவருக்கு திரைக்கதையில் வாய்ப்பு தான் வழங்கப்பட வில்லை. பூமிகா வில்லியாக, அவரது முகம் வில்லிக்கு ஏற்றதல்ல. ஆனாலும் கலக்கியிருக்கிறார். படத்தின் மீது ஈர்ப்பு வருமளவு திரைக்கதை இல்லாதது வருத்தமே. நயன்தாரா ஒருவர் நடிப்பதால் படம் ஓடிவிடும் எனும் மனநிலையில் படமெடுத்தது போல் இருக்கிறது. பின்பாதி முழுதும் ஓடல் துரத்தல் என ஒரு வீட்டுக்குள் நிகழ்வது மட்டுமே காட்டப்படுகிறது. நம்மை தியேட்டரை விட்டு துரத்துவது போலவே இருக்கிறது.

நடிகர்கள் தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள் ஆனால் கதை திரைக்கதை எதுவும் நம்மை ஈர்க்காத விதத்தில் உள்ளது. திரில்லர் பாணி திரைப்படம் சாக்ரி டோலட்டி உருவாக்கத்தில் கவனம் ஈர்த்தவர் படத்திம் கதையில் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறர்.

அச்சு ரமாமணி இசை படத்தின் பல இடங்களில் இசை மட்டுமே தான் படத்தை நகர்த்துகிறது. ஏதுமே இல்லாத காட்சிகளை ஒப்பேற்றி தந்திருக்கிறார். கேரி கெர்யக் ஒளிப்பதிவு ஹாலிவுட் பாணியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஒரே ஆறுதல் அவர் தான். கொலையுதிர் காலம் பெருத்த ஏமாற்றம்.

Published by Others on: 12-08-2019. Originally published here

இறந்த காலம்

3.0/5

நயன்தாரா தனக்கே உரிய பாணியில் அசத்தி நடித்திருக்கிறார். வாய் பேச முடியாமல், காது கேட்காமல் இவர் செய்யும் செய்கைகள் பல இடங்களில் ரசிக்கவும், சில இடங்களில் பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவரை மையமாக வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நயன்தாரா திறமையாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றிருக்கும் பூமிகாவின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. சொத்துக்காக நயன்தாராவை பழி வாங்குவது என வில்லத்தனத்தில் கவனம் பெற்றிருக்கிறார்.

மர்மம் கலந்த திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி. நயன்தாராவிடம் பாசம், அன்பு, கோபம், பயம் என திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். பல லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வீட்டிற்குள் மர்ம நபர், நயன்தாரா இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது போல் திரைக்கதை இருக்கிறது. இது ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அச்சு ராஜாமணியின் பின்னணி இசையை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். கோரி கெர்யக் ஒளிப்பதிவு சிறப்பு.

நாயகி நயன்தாரா சிறு வயதில் ஆசிரமத்தில் வளர்கிறார். இவரால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், இவர் திறமையாக ஓவியம் வரையக்கூடியவர். ஆசிரமத்தின் உரிமையாளர் லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர, அவரை இதுவரை பார்த்திராத நயன்தாரா அப்படியே ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார்.

இதைப் பார்க்கும் ஆசிரமத்தின் உரிமையாளர் நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார்.

லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? பூமிகா மற்றும் அவரது கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Published by Others on: 12-08-2019. Originally published here

Delayed Delight

3.2/5

Kolaiyuthir Kaalam is one hell of a thriller. Though it is seen to be having a horror theme, the film thrills you more than it shocks. This is a perfect remake, if you have watched the original film, Hush, then you will know how well the director, Chakri Toleti made it.

The film revolves around a character played by Nayanthara. And how she gets in a haunted mansion. How she discovers the killings and mystery behind them is the story. There are many characters in the movie. But the character played by Nayanthara is the one that highlighted for the right reasons.

Nayanthara did an outstanding job playing a woman with a speech disability. She holds the film throughout. There are few to no moments where you will feel that the film is not in control. The gripping screenplay and background score played a crucial role.

I have to say Kolaiyuthir Kaalam is a delayed delight. It might be late, but it didnot fail to impress the audience. If you want to check out a movie this weekend, then definitely consider watching Kolaiyuthir Kaalam.

Published by Others on: 09-08-2019. Originally published here

Other Popular Nayanthara Movies

Movie Billa - 2007
Movie Naanum Rowdy Thaan
Movie Massu Engira Masilamani
Movie Aegan
Movie Viswasam
Movie Aramm

Recently Popular Movies

Movie Valayal
Movie Reel
Movie Nerkonda Paarvai
Movie Thorati
Movie Jackpot
Movie I.R.8

You may also be interested in

Share Your Comments About Kolaiyuthir Kalam

Disclaimer

  • We do not sell pirated Kolaiyuthir Kalam DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Kolaiyuthir Kalam Movie downloads.
  • We do not offer to watch Kolaiyuthir Kalam movie online.
  • Kolaiyuthir Kalam Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Kolaiyuthir Kalam movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Kolaiyuthir Kalam Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Kolaiyuthir Kalam, Kolaiyuthir Kalam Movie Review, Kolaiyuthir Kalam Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Kolaiyuthir Kalam

Kolaiyuthir Kalam is a 2019 Tamil Movie, written & directed by Chakri Toleti & composed by Yuvan Shankar Raja. Starring Nayanthara, Prathap Pothen, and Bhoomika Chawla Kolaiyuthir Kalam Release Date is 09-08-2019