Katha Solla Porom (2016) Movie Details

Katha Solla Porom
Katha Solla Porom
Tamil
Naren , Kaali Venkat & more
S.Kalyan Kumar
Pavan Kumar
(India)

Katha Solla Porom Movie Cast

Katha Solla Porom Crew List

Original Music Composer :
Director :

Katha Solla Porom International Release Dates

Country
Release Date
India
20-05-2016

Katha Solla Porom Film Songs

Katha Solla Porom Songs are not available at this moment. You can add it using the "Add Missing Songs" button above

Katha Solla Porom Movie Critic Reviews

தமிழ் விமர்சனம்

3.5/5

நரேன் தனது அனுபவ நடிப்பால் மிகவும் கவர்கிறார். மகளை தொலைத்த அப்பாவின் வேதனையை தனது நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், விஜயலட்சுமியும் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த வேதனையில் இவர் துடிக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதம்.மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது குழந்தை நட்சத்திரங்களைத்தான். அவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கும், வீட்டில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் போட்டி நடைபெறும் காட்சிகளில், ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளின் வேதனையை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.தவறானவர்களின் கையில் கிடைத்தால் பெற்றோர்கள் இருந்தும் அந்த குழந்தை தனது மகிழ்ச்சி மற்றும் உரிமையை பறிகொடுக்க நேரிடும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கல்யாண் குமார். மேலும், ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளின் வேதனையையும், பிஞ்சு மனதிலும் மிகப்பெரிய நல்லெண்ணங்கள் உண்டு என்பதையும் இப்படத்தில் ஆழமாக சொல்லியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர்களை நன்றாக வேலை வாங்கியிருப்பதுதான் சிறப்பு.பின்னணி இசை தேவைக்கேற்றாற்போல் இருக்கிறது. ஜெமின் ஜாம் அயானத் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

Published by Others on: 20-05-2016. Originally published here

Katha Solla Porom Posters & Stills

2nd-week-super-running_w150_h150_cw150_ch150_thumb.jpg
directors-review-super_w150_h150_cw150_ch150_thumb.jpg
other-directors-review-super_w150_h150_cw150_ch150_thumb.jpg
super-story_w150_h150_cw150_ch150_thumb.jpg
super-review_w150_h150_cw150_ch150_thumb.jpg
super-entertainer_w150_h150_cw150_ch150_thumb.jpg
today-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
2-days-more_w150_h150_cw150_ch150_thumb.jpg
3-days-more_w150_h150_cw150_ch150_thumb.jpg
20th-big-story-coming_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Naren Movies

Recently Popular Movies

Katha Solla Porom

Katha Solla Porom is a 2016 Tamil Film stars Pavan Kumar , S.Kalyan Kumar , Naren , Kaali Venkat , Vijaya Lakshmi , directed by S.Kalyan Kumar & music by Pavan Kumar. Katha Solla Porom Release Date is 20-05-2016