Kanaa Tamil Movie

Kanaa
கனா
2 hr 26 mins
5.6/10
Rating: 5.6/10 from 104 users

Producer : Sivakarthikeyan
Director,Story,Dialogue,Lyricist,Screenplay : Arunraja Kamaraj
Director of Photography : Dinesh Krishnan
Editor : Anthony L. Ruben
Art Direction : Lalgudi N. Ilayaraja
Original Music Composer : Dhibu Ninan Thomas
Choreographer : Sathish Krishnan
Lyricist : Rabbit Mac
Stunt Coordinator : Stunner Sam
Co-Producer : Vivek Saagar
Costume Designer : Pallavi Singh

Kanaa Film Songs

Duration: 4:09 Minutes
Singers: Sid Sriram
Duration: 4:12 Minutes

Duration: 4:40 Minutes

Kanaa Movie Box Office Collection

Opening Day collection ₹ 1.15 Cr
Opening Weekend Collection ₹ 3.73 Cr
Opening week collection ₹ 7.61 Cr
Overall Domestic Collection ₹ 13.73 Cr
Overall Overseas Collection N/A
Kanaa Life Time Total Box Office Collection ₹ 13.73 Cr

Kanaa Movie Critic Reviews

கனா - வெற்றி

3.2/5

தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்குவது, பீல்டிங் செய்ய தெரியாமல் விழுவது என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாகவே தெரிவது அவரது நடிப்பின் சிறப்பு. அப்பாவிடம் பாசம், அம்மாவிடம் பிடிவாதம், அணிக்காக விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாக காட்டுகிறார். சோகத்தை மறைத்து அப்பாவிடம் பேசும் காட்சி அவரின் நடிப்புத்திறமைக்கு ஒரு பதம்.
விவசாயியாக விவசாயத்தின் அருமையை புரிய வைக்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மனதில் பதிகிறார். வாழ்ந்து கெட்ட விவசாயியை பிரதிபலிக்கிறார். அவருக்கு இணையாக ரமா கிராமத்து சராசரி தாயாக தனது பாணியில் நடித்து கவர்கிறார்.

ஜெட் வேகத்தில் செல்லும் படம் நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன் வந்த பிறகு ராக்கெட் வேகத்துக்கு பறக்கிறது. அவர் பேசும் தன்னம்பிக்கை வசனம் ஒவ்வொன்றும் பாடம். கடைசி அரை மணி நேரம் இருக்கை நுனிக்கே கொண்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா, ஒண்ணு லஞ்சம் கொடு, இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க, ஜெயிச்சுடுவேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சுட்டு சொன்னா தான் கேட்கும் என வசனங்கள் ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. கிரிக்கெட் போலவே சினிமாவும் கூட்டுமுயற்சி தான். அனைத்து துறைகளும் ஒருசேர கனாவை சாம்பியனாக்கி இருக்கின்றன.

Published by Others on: 21-12-2018. Originally published here

Kanaa Posters & Stills

teaser-on-august_w150_h150_cw150_ch150_thumb.jpg
sivakarthikeyan-as-nelson-dileepkumar_w150_h150_cw150_ch150_thumb.jpg
dec-21st-release_w150_h150_cw150_ch150_thumb.jpg
vaayadi-petha-pulla-500k-likes_w150_h150_cw150_ch150_thumb.jpg
audio-launch_w150_h150_cw150_ch150_thumb.jpg
december-release_w150_h150_cw150_ch150_thumb.jpg

Other Popular Sathiyaraj Movies

Movie Nanban
Movie Jeeva (Old)
Movie Baahubali 2 - The Conclusion
Movie Pagaivan
Movie Enipadigal
Movie Jore

Recently Popular Movies

Movie Maari 2
Movie Adanga Maru
Movie Silukkuvarupatti Singam
Movie Seethakaathi
Movie Johnny
Movie Thuppakki Munai

You may also be interested in

Share Your Comments About Kanaa

Disclaimer

  • We do not sell pirated Kanaa DVDs & VCDs. We recommend you to buy movies of original DVD & VCD.
  • We do not provide paid / free Kanaa Movie downloads.
  • We do not offer to watch Kanaa movie online.
  • Kanaa Movie Review are added by registered customers.
  • Free wallpapers download of Kanaa movie, hero, heroine, etc is available in our Gallery section.
  • Kanaa Wiki & Box office collections are updated regularly.

Related Tags

Kanaa, Kanaa Movie Review, Kanaa Full Story, Movie, Film, Cinema, Padam, Kollywood, Tamil

Kanaa

Kanaa is a drama and sport genre Tamil Movie, directed by Arunraja Kamaraj & music by Dhibu Ninan Thomas. The Movie features Sathiyaraj, Iyshwarya Rajesh, Ilavarasu, and Munish Kanth Kanaa Release Date is 21-12-2018