Kadaikutty Singam Tamil Movie

Kadaikutty Singam
கடைக்குட்டி சிங்கம்
2 hr 0 mins
5.4/10
Rating: 5.4/10 from 163 users

Kadaikutty Singam Film Songs

Singers: Jithin Raj
Lyricist:
Duration: 3:52 Minutes
Lyricist:
Duration: 4:29 Minutes
Singers:
Lyricist:
Duration: 4:01 Minutes
Singers: D.Imman
Lyricist:
Duration: 4:16 Minutes
Singers: V.V.PrasannaRao
Lyricist:
Duration: 4:22 Minutes

Kadaikutty Singam Movie Box Office Collection

Opening Day collection ₹ 2.58 Cr
Opening Weekend Collection ₹ 8.64 Cr
Opening week collection ₹ 15.85 Cr
Overall Domestic Collection ₹ 19.16 Cr
Overall Overseas Collection N/A
Kadaikutty Singam Life Time Total Box Office Collection ₹ 19.16 Cr

Kadaikutty Singam Movie Reviews (Critic & Audience Reviews)

கடைக்குட்டி சிங்கம் - எல்லோருக்கும் துணை

2.8/5

கார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
இதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.

Published by Others on: 13-07-2018. Originally published here

Other Popular Karthi Movies

Movie Madras
Movie Biriyani
Movie Siruthai
Movie Thozha
Movie Komban
Movie Alex Pandian

Recently Popular Movies

Movie Tamizh Padam 2
Movie Mr.Chandramouli
Movie Kasu Mela Kasu
Movie Semma Botha Aagatha
Movie ITLY
Movie Asuravadham

Kadaikutty Singam

Kadaikutty Singam is a drama, romance and action genre Tamil Movie, directed by Pandiraj & music by D.Imman. Featuring an ensemble cast including Karthi, Sayesha Saigal, Priya Bhavani Shankar, and Sathiyaraj Kadaikutty Singam Release Date is 13-07-2018